text
stringlengths 0
170k
|
---|
ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகும். |
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மே 29ம் தேதி பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல், அன்று இரவு வைகையாற்றில் பூப்பல்லக்கு, மே 30ல் மந்தைக்களத்தில் பூக்குழி இறங்குதல், அன்று இரவு நூதன கோ ரதத்தில் அம்மன் வீதியுலா, ஜூன் 5ல் தேரோட்டம், 6ம் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. |
யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை. |
பெரிதாக அவர்களும் எதுவும் கேட்கவில்லை. தாங்கள் பார்வையை இழந்து விட்டாலும் ஏதோ ஒரு வகையில் உலகை அறிந்து கொள்ளும் தங்கள் விருப்பத்தை மட்டுமே தெரிவித்திருந்தார்கள். |
முதலில் பீச், பிறகு லாட்ஜ் |
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில், அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்போடு, மோடி சந்திப்பு நடத்த உள்ளார். |
""ஏன் மது. . . கவிதா அவ புருஷனை கொலை செய்ததுக்கு, போலீஸ் எதுக்காக நரேனை விசாரிக்கணும்? |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சுனில் கவாஸ்கர் நேற்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடினார். |
* ஏ.சி. மூன்று அடுக்கு கட்டணம் (81 படுக்கை) விழாக்காலங்களில் 4 சதவீதமும், சாதாரண காலங்களில் 8 சதவீதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது. |
இந்த தனிநாடு கோரிக்கையை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. |
மிகப் பிந்திய முயற்சியாக இலங்கை ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கான இலங்கையின் நிரந்தரப்பிரதிநிதி பாலித கோகன்ன மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான தூதுவர் முன்னாள் கடற்படை தளபதியுமான அட்மிரால் TSG சமரசிங்கவுக்கும் எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த நிறுவனம் தான். இதில் அங்கத்தினர்களான வங்கிகள் கூடி “இன்றைய தங்க விலை இது” என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்கில் உற்பத்திக் குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும் அதன் தேவையும் அதிகரித்து விடும். உடன் அன்றைய தங்க விலையை, இந்நிறுவனம் அதிகரித்துவிடும். |
ஒபெக் அமைப்பின் ஆரம்ப நாடான ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தற்போது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளநிலையில், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. |
ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சமூக சீர்திருத்தவாதம் வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் வலதுசாரி, மததீவிரவாதம் கோலோச்சுகின்றன. தங்களுக்கு எதிராக குரலெழுப்பும் இடதுசாரிகளையும், முற்போக்கு சக்திகளையும் அழித்தொழிப்பது அவர்களது லட்சியமாக உள்ளது. இராக்கில் அமெரிக்க ராணுவம் அங்கு மதரீதியிலான செயல்பாட்டுக்கு உதவியிருக்கிறது. முன்பு ஈரானில் ஷாவின் ஆட்சி அதிகாரத்தை அமெரிக்கா நிலைநிறுத்தியதை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளையும், முற்போக்கு தேசியவாதிகளையும் கொடூரமாக வேட்டையாடினர். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் உதவியுடன் நடந்துவந்த அரசை அமெரிக்கா தகர்த்தது. அதன் பலனாக முஜாஹிதீன் – தலிபான் அமைப்புகளுடன் ஒசாமா பின்லேடனும் உருவெடுத்தார். |
அதி திறமைமைசாலிகளின் போட்டிக் களமான சென்னை ஐ. ஐ. டி–யில் முதல் மாணவராகத் தங்க மெடல் வாங்கிய ஜகன்னாதன் இங்கே முதுகலை மாணவர். |
இத்திட்டத்தை செயலாக்க 1694.776 ஏக்கர் பட்டா நிலமும் 28.00 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனநிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். |
த்ரிஷாவுக்கு பிடிச்சது விஜய் இல்லை அஜீத்தாம் |
மேலும் ஏசாயா என்ற ஒரு தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே, "இதோ, ஒரு கன்னி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். |
அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை. |
வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான தனி அமைப்பாக ஒழுங்கு விதிமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. |
இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல |
என்ன பொருளை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருந்து அதனைப் பற்றி நன்கு அறிந்த பிறகு ஆன்லைனின் ஆர்டர் செய்வதில் தவறில்லை. ஆனால் முதன்முதலாக இணையதளத்தில் ’படம்’ மட்டுமே பார்த்து வாங்கும் பொருட்களின் ரிட்டர்ன் பாலிசி குறித்து அறிவது முக்கியமானது. |
படித்துறையில் இருந்து குதிரை வீரர்கள் மழைக்குள் விரைந்து அவர்களை நோக்கி வந்தனர். |
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். |
அதில் ஒரு கம்ப்யூட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீரியா அளவைவிட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. |
கடந்த சனிக்கிழமை சான் ஜோஸில் உள்ள மார்டின் லூதர் கிங் நூலகத்தில் பாம்புகள் பற்றி விளக்கம் அளித்துவிட்டு தனது காருக்குத் திரும்பினார். |
“ எனக்கு எல்லாம் தெரியுங்க. நேத்து நான் பார்த்துட்டேன் “ என்றாள் அமைதியாக. குற்ற உணர்ச்சியில் கார்த்திக் வாயடைத்துப் போனான். ரஞ்சிதாவின் உணர்ச்சியில் எந்த மாற்றமுமில்ல. |
காஞ்சியில் காமாட்சியாக மதுரையில் மீனாட்சியாக காசியில் விசாலாட்சியாக குஜராத்தில் அம்பாஜியாக வடக்கில் வைஷ்ணவியாக தேவியின் அற்புத லீலைகளை எடுத்துச் சொல்லும் க்ஷேத்திரங்கள் அனேகம். |
வேறு வழியில்லாமல் தனியாக வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார் பிள்ளை. |
எஸ் அணியைச் சேர்ந்த கே. பி. முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று மனு அளித்தனர். |
இந்த தகவல் வைரலானதால் கவீன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். |
இந்த இலக்கை அடையவே நிர்வாக இயக்குனர்களுக்கு, விஷால் சிக்காவிற்கும் அதிகளவிலான சம்பளத்தையும் நிறுவனப் பங்குகளை அளித்து வருகிறது. |
வவுனியாவை சார்ந்த நால்வர் உட்பட ஐந்து பேர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. |
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 200 பொருட்களை வரி விலக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
இம்மாவட்டத்தின் பொறுப்பாளர் வே செங் லென் கூறியதாவது: |
அண்ணரின் கால்கள் நடுங்கின. |
3. மாநாட்டின் பேராளர்களாக வெளிநாடுகளிலிருந்து பங்கேற்று உள்ளவர்களைத் தங்க இடமளித்தது. உதவியவர்கள், உபசரித்தவர்கள், தமிழகம் முழுவதுமிருந்தும் வந்துள்ளவர்களுக்குத் தங்க இடமும் உபசரிக்கவும், மாநாட்டுப் பந்தலுக்கும் தங்கியிருக்கும் இடங்களுக்கும் வந்து செல்ல வாகனங்களையும் தந்துதவிய வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஆய்வரங்கம் நடத்த இடமளித்துதவிய எல்.கே.மேல்நிலைப்பள்ளி, மகளிர் அரங்கம் நடத்த இடமளித்துதவிய ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் ஆகிய நிர்வாகங்களுக்கும், மூன்றுநாள் பொது நிகழ்ச்சிகளையும் நடத்த இடமளித்துதவிய ஐக்கிய விளையாட்டுச்சங்க நிர்வாகத்திற்கும், இம்மாநாட்டு வெற்றிக்கு உழைத்த, ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் முறை நன்றி சமர்ப்பிக்கின்றோம். |
சிவாஜிகணேசன் போன்ற ஒரு மாபெரும் கலைஞனைக்கூட அவமதித்து அவருக்குச் சேரவேண்டிய விருதுகளையோ கௌரவங்களையோ கிடைக்கவிடாமல் செய்வதற்குத் தமிழ்நாட்டு அரசியல்தான் காரணம் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது? |
ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. . . சட்னி,எஸ். ஏ. கே. செய்யது மீரான்- ஜித்தா. |
- இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. |
இப்படி நுட்பமான வர்ம புள்ளிகளை எந்த ஒரு குருவும் ஆரம்ப நிலையில் கற்றுத் தருவதில்லை. குறைந்தது பன்னிரெண்டு வருட பயிற்சிக்குப் பின்னரே குருவானவர் இதனை அருளுவாராம். அந்த கட்டத்தில்தான் மாணவர் வர்மக் கலைக்குத் தேவையான உடல் லாவகமும், மனவலிமையும், மனப்பக்குவமும் பெற்றவராகி இருப்பாராம். |
அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவராக போற்றப்படும் அதிபத்த நாயனாருக்கு,சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் நேற்று மதியம் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில், இடப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளினார். |
எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நாட்டில் தென் மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை உருவாகக்கூடும். |
மெய் இழந்தபோது. . . என்ற அடுத்த நாட்டிய நாடகம் சுதர்ஷனுடையது. |
இந் நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடந்தபோது ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், தயாநிதி மாறன் மீது விரைவிலேய முதல தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தாக்கல் செய்யப்படும் என்றார். |
இந்த பெருமுயற்சியில் கூட்டணிகளை உருவாக்கவும், காங்கிரசு தலைவர் ராகுல் காந்திதலைமையில் இணைந்து செயலாற்றவும் நம்மை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். |
உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்திப்போடுவதற்கு அரசு திட்டமிடுகின்றது என்றும் அதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் மஹிந்த அணி எம்பி ஜானக வகும்புர தெரிவித்துள்ளார். |
எா்ணாகுளம் - கே. எஸ். ஆா். பெங்களூரு சிட்டி இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பா் 16, 18 ஆம் தேதிகளில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். |
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹன்சிகா கையில் இப்போது மூன்றே படங்கள் தான். விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுக்கு ஜோடியாக ஒருபடம். தனி கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவரும் ஹன்சிகா |
கேள்வி – இத் திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? |