text
stringlengths 0
170k
|
---|
– மனதை உலுக்கும் ஏழைச் சிறுவன். . ! |
அறிவும், திறமையும் ,ஆற்றலும்தான், இங்கே அனைத்தையும் முடிவு செய்கிறதா? |
‘‘திருச்சொந்தூர்ல அரசு செயல்படவே இல்லையாமே என்ன காரணம். . . ’’ என்றார் பீட்டர் மாமா. |
எருதின் புண்ணைப் பற்றி காக்கை கவலைப்படாமல் கொத்திக் கொண்டுதானே இருக்கும். |
சரஸ்வதி ஸ்ரீ நிவாஸன் |
புரவி தன் விழைவுப்படி செல்வது போலவும் அதன் மேல் அவன் உடல் கண்ணுக்குத் தெரியாத கயிறால் கட்டப்பட்டு அமர்ந்திருப்பது போலவும் தெரிந்தது. |
இந்த நிலை பிறகு மாறிபோச்சு. இப்ப பொடியன் கையில ஏ கே 47 ஓட சாரதத்த துடை தெரிய கட்டியபடி நடந்து வருவான் . எதிர்ல சைக்கிலில வந்த வாத்தியார் பாஞ்சு குதிச்சு வடலிக்க சயிக்கிலோட சாஞ்சபடி எப்படி தம்பி எண்டுகேட்க பொடியன் வாத்தியாரை ஒரு விறுக்கா பார்வை பாப்பன் . இந்த நிலை ஏன் வந்தது. படிப்புக்கு இருந்த மரியாதயை இரும்புக்கு மாத்தின உங்கட உயிர் பயமா ? |
மேலும், ''அதிகார பகிர்வு என்பது சமஷ்யா? |
கம்யூனிஸ்டு, இந்திய. |
தனித்து விடப்பட்டதும், வைத்தி பின்னந்தலையில் அடித்துக்கொண்டான் `நாளைக்கு மொதல் வேலையா, “முடியாது என்று சொல்வது எப்படி?”ங்கிற புத்தகத்தை வாங்கியாகணும்,” என்று நிச்சயித்துக்கொண்டான். |
அதற்கு முன் அதிமுக கட்சியின் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நிலையில் கட்சியின் இரட்டை இலை சின்னம் இரண்டு பிரிவுகளுக்கும் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. |
மல்காங்கிரி ஆட்சியர் வினில்குமார் கடத்தப்பட்டது முதல் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கும் யுக்தியை மாவோயிஸ்டுகள் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். |
அப்போது அவனுக்கு 19 வயது. |
யுத்த நிறுத்தத்தை முறித்த இஸ்ரேல் |
அங்கு வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஆடைகளை கழட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். |
ஆனால் சமூகநீதித் துறை இறந்தவர்களின் எண்ணிக்கையை 3600-ஆக உயர்த்தியது. |
இதற்கு 70 வயது ரஜினி எந்த அளவுக்கு பொருந்திப் போயிருக்கிறார் என்பது நாளை தெரிந்துவிடும். |
அதே நேரம் நடிகர்கள் தேர்வுதான், ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களை பார்ப்பதுபோல உள்ளதே தவிர, அர்ச்சுனன், கர்ணன் என்று கற்பனை செய்ய ரசிகர்களுக்கு கடினமாக உள்ளது. |
அதைப் படித்துவிட்டு இரண்டு பேர் தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார்கள். |
இரு தினங்களுக்கு முன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்.டு, வீட்டின் கதவு உள்புறம் பூட்டியிருந்த நிலையில் உதவிக்கு யாருமின்றி சிறிது நேரத்தில் மாரடைப்பினால் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. |
ஆனால், அவர் அறிவித்துள்ளவரி உயர்வுகள் பிசிராந்தையார் கூறிய அறிவுரைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். |
ஆனால், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல், 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. |
அதன் பிற்பாடு தான் தற்போது IRB மற்றும் India Grid போன்ற நிறுவனங்கள் இந்த பண்ட்களை ஐபிஒ மூலம் கொண்டு வந்து நிதி திரட்டிக் கொள்கின்றன. |
நீதிபதிகள், 'சிறந்த படம், கட்டப்பொம்மன்; சிறந்த நடிகர், கட்டபொம்மன்னா நடிச்ச சிவாஜி கணேசன்'ன்னு சொல்லி, என்னை கூப்பிட்டாங்க. |
தற்போது இவருக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடைத்துள்ளார். |
தவசியின் மனைவி கேரக்டர் கதையில் முக்கிய அம்சமாக வருகிறது என்றெல்லாம் கூறி சம்மதிக்க வைத்தாராம். |
அதனுடன் உடலுக்கு உஷ்ணத்தை தருகிறது. |
ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர். . ! |
இதுகுறித்து பல்வேறு யூகங்கள் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. |
ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். |
தீர்த்து வைப்பீர்களா என்று கேட்டு தனது மதுவையும் அவர்களுடன் ஷேர் செய்தார். |
தமிழர்களுக்கு அமைதி, சமத்துவ வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -இந்திய ஜனாதிபதி |
தமிழ்நாட்டில் கருணாநிதி உட்பட புலி சார்பான அரசியல் கட்சிகள் இலங்கையில் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென போராட்டங்களை நடத்தி மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவரை பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர் கே. ஏ. நாராயணன் அழைத்து யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை முன்வைக்குமாறும், தமிழ் சிவிலியன்களை பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளார். |
இதைத்தொடர்ந்து கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. |
நிவர்த்தி: சிங்க் சல்பேட் 2.5 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். |
சற்றே விவாதித்தால் எதிர்தரப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மன விரிவை அடைந்து விட முடியும். |
இந்நிலையில் "சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மாவோயிஸ்ட் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். |
இரு துருவங்களும் இணைந்தாலும் சரி, ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவு தந்தாலும் சரி, இவர்களின் நியாயமான ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் மக்கள், ரசிகர்கள், சக நடிகர், நடிகைகள் (நியாயமான) என அனைவரின் ஆதரவும் இவர்களுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. |
ஆனால், ரயில் தண்டவாளங்கள் 23% அளவுக்கு மட்டுமே விரிவாக்கப்பட்டுள்ளது. |
சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கும் ராணா டகுபதி! | Rana Daggubati to act as andhra CM Chandrababu naidu in NTR's Biopic |
இதில் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் குறித்த கூட்டத்திற்கு அவர் வருகைத் தந்திருக்கவில்லை. இதனால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முதல்வர் உடனடியாக வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும். |
கோஹத்தி (பசுக் கொலை) முதலிய தோஷங்கள் நிவாரணமாகும். |
அவன் இரு தோள்களிலும் காகங்கள். |
புதுப்பட்டி பேரூராட்சியில் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளதுப்புரவு வாகனம் சேதமடைந்து வருவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். க. புதுப்பட்டி பேரூராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. |
ஈஸ்டர் நாள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட தமது 3 பிள்ளைகளுக்கும் ஸ்காட்லாந்து கோடீஸ்வரர் இன்று ஒன்றாக நல்லட்டக்கம் செய்து வைத்துள்ளார். |
எதிரில் நின்ற மன்மதனை எரித்துவிட்டார். |
எனவே மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல். பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் தேராவாத பவுத்தத்தை வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது. |
உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் இப்பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகி வருகின்றன. |
மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும். |