source
large_stringlengths
7
437
target
large_stringlengths
11
581
However, Rosa will bring flooding rains across northern Mexico and the southwest U.S. over the coming days.
இருப்பினும், ரோசா புயலால் வரும் நாட்களில் வடக்கு மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவில் வெள்ளம் வரும் அளவிற்கு கனமழை பெய்யும்.
Rosa had winds of 85 mph, a Category 1 Hurricane, as of 5 a.m. Eastern time Sunday, and was located 385 miles southwest of Punta Eugenia, Mexico.
காலை 5 மணிக்கு 85 மைல் வேகத்தில் ரோசா புயல் காற்று இருக்கும் என்றும் இது வகை 1 புயல் என்றும் கூறப்படுகிறது. ஞாயிறு காலை மெக்சிகோவின் புன்டோ ஈகினியா-விற்கு தென்மேற்கில் 385 மைல்கள் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
Rosa is expected to move north on Sunday.
ஞாயிறு அன்று வடக்கு நோக்கி ரோசா நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Meanwhile, a trough is beginning to take shape over the Pacific Ocean and move east toward the West Coast of the U.S. As Rosa approaches the Baja California peninsula on Monday as a tropical storm it will begin to push deep tropical moisture northward into the southwest U.S.
இதற்கிடையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று பசிபிக் கடலில் உருவாக உள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நோக்கி அது நகர உள்ளது திங்கள் அன்று பஜா கலிஃபோர்னியா பெனின்சுலாவை வெப்ப மண்டலப் புயலாக அடைந்ததும் வடக்கில் உள்ள வெப்பமண்டல ஈரப்பதத்தை தென்மேற்கு அமெரிக்காவை நோக்கித் தள்ளும்.
Rosa will bring up to 10 inches of rain in parts of Mexico on Monday.
ரோசா புயலால் திங்களன்று மெக்சிகோவின் சில பகுதிகளில் 10 இன்ச் வரை மழை பெய்யும்.
Then, tropical moisture interacting with the approaching trough will create widespread heavy rainfall in the Southwest over the coming days.
பிறகு, வெப்ப மண்டல ஈரப்பதம், புதிதாக வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை அடைந்ததும் வரும் நாட்களில் தென்மேற்கு பகுதிகளில் பரவலான கனமழையை உண்டாக்கும்.
Locally, 1 to 4 inches of rain will cause dangerous flash flooding, debris flows and possibility landslides in the desert.
உள்நாட்டில்,1 to4 இன்ச் மழை ஆபத்தான பிளாஷ் வெள்ளம், குப்பைகள் பாய்கிறது மற்றும் பாலைவனத்தில் நிலச்சரிவுகளை ஏற்படுதும்.
Deep tropical moisture will cause rainfall rates to approach 2 to 3 inches per hour in spots, especially in parts of southern Nevada and Arizona.
தாழ்வான வெப்ப மண்டல ஈரப்பதத்தால் சில பகுதிகளில் குறிப்பாக நெவடா மற்றும் அரிசோனாவின் தெற்கு பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு 2 - 3 இன்ச் வரையிலான மழை பெய்யும.
As much as 2 to 4 inches of rain is expected in parts of the Southwest, especially over much of Arizona.
தென்மேற்கின் சில பகுதிகளில் குறிப்பாக, அரிசோனாவில் 2 - 4 இன்ச் வரை மழை பெய்யும்.
Flash flooding is possible with rapidly deteriorating conditions due to the scattered nature of tropical rain.
வெப்பமண்டல மழையின் இயல்பின்படி விரைவில் மோசமான நிலை உருவாவதுடன் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
It would be extremely ill advised to venture out into the desert on foot with the threat of tropical rainfall.
வெப்பமண்டல மழை வரும் நேரத்தில் பாலைவனத்திற்குள் நடந்து சென்றால் மிகவும் சிக்கலுக்கு உள்ளாக நேரிடும்.
Heavy rain could cause canyons to become raging rivers and thunderstorms will bring locally gusty winds and blowing dust.
கன மழை காரணமாக சீறிப்பாயும் ஆறுகளைப் போல கால்வாய்கள் மாறும். இடி மின்னலுடன் கூடிய மழை, பலமான காற்றுடன் தூசியையும் கிளப்பிவிடும்.
The approaching trough will bring some locally heavy rain to parts of the Southern California coastline.
தற்போது நெருங்கிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், தெற்கு கலிஃபோர்னியாவின் கடற்கரைப் பகுதியில் பலமான மழை பெய்யும்.
Rainfall totals of over half an inch are possible, which could cause minor debris flows and slick roadways.
அரை இன்ச் அளவிற்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது. ஓரளவு தூசியை கிளப்பிவிடும் அளவிற்கு காற்று வீசும். சில இடங்களில் சாலைகள் பாதிக்கப்படும்.
This would be the region's first rainfall of their wet season.
மழைக்காலத்திற்கு பிறகு அந்தப் பகுதியில் பெய்யும் முதல் மழை இதுவே.
Some scattered tropical rain showers will begin to approach Arizona late Sunday and early Monday, before the rain becomes more widespread late Monday and Tuesday.
ஞாயிறு பின்னிரவு மற்றும் திங்கள் அதிகாலையில் அரிசோனாவில் சிதறிய வெப்பமண்டல மழை சிறிதளவு பெய்யும். பிறகு திங்கள் மற்றும் செவ்வாய் அன்று பரவலாக மழை பெய்யும்.
Heavy rain will spread into the Four Corners on Tuesday and last through Wednesday.
செவ்வாய் தொடங்கி புதன் வரை நான்கு மூலைகளிலும் கனமழை பெய்யும்.
October can see some intense temperature swings across the U.S. as the Arctic gets cooler, but the tropics remain quite warm.
ஆர்க்டிக் குளிர்ச்சியடைவதால் அக்டோபர் மாதம் அமெரிக்கா முழுவதும் சில தீவிர வெப்பநிலை மாற்றங்களைக் காணலாம், ஆனால் வெப்பமண்டலங்கள் சூடாகவே இருக்கும்.
Sometimes this leads to dramatic changes in temperature over short distances.
சில நேரங்களில் இது குறுகிய தூரங்களுக்கு மேல் வெப்பநிலையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தும்.
There is a great example of dramatic temperature differences through the central U.S. on Sunday.
ஞாயிற்றுக்கிழமை மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட வியத்தகு வெப்பநிலை வேறுபாடுகள் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
There is nearly a 20-degree temperature difference between Kansas City, Missouri, and Omaha, Nebraska, and between St. Louis and Des Moines, Iowa.
கன்சாஸ் சிட்டி, மிசௌரி மற்றும் ஒமாஹா, நெப்ராஸ்கா மற்றும் அயோவாவின் டெஸ் மொய்ன்ஸ் மற்றும் செயின்ட் லூயிஸ் இடையே கிட்டத்தட்ட 20 டிகிரி வெப்பநிலை வேறுபாடு இருந்தது.
Over the next few days, lingering summer warmth will try to build and expand again.
அடுத்த சில நாட்களில், நீடித்த கோடை வெப்பநிலை மீண்டும் உருவாகி, பரவ முயலும்.
Much of the central and eastern U.S. is expected to see a warm start to October with widespread 80s from the Southern Plains to parts of the Northeast.
மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதி அக்டோபர் மாதத்தில் மிதமான வெப்பநிலை 80களில் தெற்கு சமவெளியில் இருந்து வடகிழக்கின் சில பகுதிகள் வரை பரவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
New York City could reach 80 degrees on Tuesday, which would be approximately 10 degrees above average.
நியூயார்க் நகரம் செவ்வாய் கிழமையன்று 80 டிகிரியை எட்டக்கூடும், இது சராசரியை விட சுமார் 10 டிகிரி அதிகமாகும்.
Our long term climate forecast is indicating high chances for above-average temperatures for the eastern U.S. through the first half of October.
கிழக்கு அமெரிக்காவில் அக்டோபர் மாதம் முதல் பாதியில் வெப்பநிலையானது சராசரியைவிட அதிகமாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை எங்கள் நீண்ட கால காலநிலை முன்னறிவிப்பு குறிக்கிறது.
More than 20 million people watched Brett Kavanaugh hearing
பிரட் கவனாக் விசாரணையை 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்தனர்
More than 20 million people watched Thursday's gripping testimony by Supreme Court nominee Brett Kavanaugh and the woman who accused him of a sexual assault that allegedly occurred in the 1980s, Christine Blasey Ford, on six television networks.
உச்சநீதிமன்ற வேட்பாளர் பிரட் கவனாக் மற்றும் 1980களில் அவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம்சாட்டிய கிறிஸ்டின் பிளேசி ஃபோர்டின் வியாழக்கிழமை வழக்கு விசாரணையை ஆறு தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்தனர.
Meanwhile, the political standoff continued, with broadcasters interrupting regular programming for Friday's last-minute twist: an agreement engineered by Arizona Sen. Jeff Flake for the FBI to conduct a one-week investigation of the charges.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை நிகழவிருக்கும் கடைசி நிமிட திருப்பத்திற்காக வழக்கமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல், அரசியல் நிலைப்பாடு தொடர்ந்தது: குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வாரம் விசாரணை நடத்த FBI-க்கு அரிசோனா சென் ஜெஃப் ஃப்ளேக் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினார்.
Ford told the Senate Judiciary Committee that she's 100 percent certain that Kavanaugh groped her drunkenly and tried to take off her clothes at a high school party.
ஃபோர்டு, செனட் நீதித்துறை குழுவிடம், ஒரு உயர்நிலைப் பள்ளி விருந்தில் கவனாக் குடிபோதையில் தன்னைப் பிடித்து இழுத்ததாகவும், தனது ஆடைகளை கழற்ற முயற்சித்ததாகவும் 100 சதவீதம் உறுதியுடன் கூறினார்.
Kavanaugh, in impassioned testimony, said he's 100 percent certain that it didn't happen.
கவனாக், இது நடக்கவே இல்லை என்று 100 சதவீதம் உறுதியாக மறுத்தார்.
It's likely that more than the 20.4 million people reported by Nielsen on Friday watched it.
வெள்ளிக்கிழமை அன்று 20.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள் என்று நீல்சன் தெரிவித்துள்ளது.
The company was counting average viewership on CBS, ABC, NBC, CNN, Fox News Channel and MSNBC.
CBS, ABC, NBC, CNN, Fox செய்தி சேனல் மற்றும் MSNBC ஆகியவற்றில் சராசரி பேர் பார்த்துள்ளனர்.
Figures weren't immediately available for other networks that showed it, including PBS, C-SPAN and the Fox Business Network.
இதை ஒளிபரப்பிய PBS, C-SPAN மற்றும் ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க் உள்ளிட்ட பிற நெட்வொர்க்குகளின் புள்ளிவிவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
And Nielsen usually has some trouble measuring people who watch in offices.
நீல்சனுக்கு அலுவலகங்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அளவிடுவதில் வழக்கமாகவே சில சிக்கல்கள் உள்ளன.
To put that in perspective, that's an audience size similar to that for a playoff football game or the Academy Awards.
இது ஒரு பிளேஆஃப் கால்பந்து போட்டி அல்லது அகாடமி விருதுகளை பார்வையிடும் பார்வையாளர்களின் அளவுக்கு இருந்தது.
Fox News Channel, whose opinion hosts have strongly backed Kavanaugh's appointment, led all networks with an average of 5.69 million viewers during the all-day hearing, Nielsen said.
ஃபாக்ஸ் நியூஸ் சேனல், கவனாக்கின் நியமனத்தை கடுமையாக ஆதரித்தது, இதனால் ஒரு நாள் விசாரணையின் போது அனைத்து நெட்வொர்க்குகளையும் விட சராசரியாக 5.69 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக நீல்சன் தெரிவித்துள்ளது.
ABC was second with 3.26 million viewers.
3.26 மில்லியன் பார்வையாளர்களுடன் ABC இரண்டாவது இடத்தில் இருந்தது.
CBS had 3.1 million, NBC had 2.94 million, MSNBC had 2.89 million and CNN had 2.52 million, Nielsen said.
CBS 3.1 மில்லியனையும், NBC 2.94 மில்லியனையும், MSNBC 2.89 மில்லியனையும், CNN 2.52 மில்லியனையும் கொண்டிருந்ததாக நீல்சன் தெரிவித்துள்ளது.
Interest remained high after the hearing.
விசாரணைக்குப் பிறகும் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.
Flake was the central figure in Friday's drama.
வெள்ளிக்கிழமை சம்பவத்தில் ஃபிளேக் மைய கதாபாத்திரமாக திகழ்ந்தார்.
After the moderate Republican's office issued a statement that he would be voting in favor of Kavanaugh, he was caught be CNN and CBS cameras Friday morning being shouted at by protesters as he tried to ride an elevator to a Judiciary Committee hearing.
கவனாகிற்கு ஆதரவாக ஃபிளேக் உள்ளார் என்று நடுநிலை குடியரசு அலுவலகம் அறிக்கை வெளியிட்டதற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை காலை நீதித்துறை குழுவின் விசாரணைக்காக எலிவேட்டரில் செல்ல முயன்ற போது CNN மற்றும் CBS கேமராக்களின் முன்னிலையில் எதிர்ப்பாளர்களால் இகழப்பட்டார்.
He stood with eyes downcast for several minutes as he was berated, televised live on CNN.
குற்றம் சாட்டப்பட்டதால் அவர் பல நிமிடங்கள் தலைகுனிந்து நின்றது CNN-இல் நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
"I'm standing right here in front of you," one woman said.
நான் உங்கள் முன்னால் இங்கே தான் நிற்கிறேன் என்று ஒரு பெண் கூறினார்.
"Do you think he's telling the truth to the country?
அவர் நாட்டிற்கு உண்மையைத் தான் கூறுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
He was told, "you have power when so many women are powerless.""
பல பெண்கள் சக்தியற்றவர்களாக இருக்கும்போது உங்களுக்கு சக்தி இருக்கிறது என்று அவர் கூறினார்.""
Flake said that his office had issued a statement and said, before the elevator closed, that he would have more to say at the committee hearing.
ஃபிளேக் தனது அலுவலகம் அறிக்கையை வெளியிட்டதாகவும், கமிட்டி விசாரணையில் இன்னும் பலவற்றை தான் கூறுவேன் என்றும் எலிவேட்டர் மூடப்படுவதற்கு முன்பு கூறினார்.
The cable and broadcast networks were all covering live hours later, when the Judiciary Committee was to vote to advance Kavanaugh's nomination to the full Senate for a vote.
கவனாக்கின் நியமனத்திற்கு முழு செனட்டும் வாக்களிப்பதற்கு முன்பு நீதித்துறை அமைப்பு வாக்களிக்கும்போது, கேபிள் மற்றும் ஒளிபரப்பு நெட்வொர்க்குகள் அனைத்தும் நேரலையில் பதிவுசெய்தன.
But Flake said he would only do so with the understanding that the FBI would look into the allegations against the nominee for the next week, which minority Democrats have been urging.
ஆனால் சிறுபான்மை ஜனநாயகவாதிகள் வலியுறுத்தும் FBI அடுத்த வாரத்தில் வேட்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வார்கள் என்பதை புரிந்துகொண்டே அவ்வாறு செய்ததாக ஃபிளேக் கூறினார்.
Flake was convinced in part by conversations with his friend, Democratic Sen. Chris Coons.
ஃபிளேக் தனது நண்பரான ஜனநாயக சென் கிரிஸ் கூன்ஸுடனான உரையாடல்களால் சமாதானம் அடைந்தார்.
After a conversation with Coons and several senators afterwards, Flake made his decision.
கூன்ஸ் மற்றும் பல செனட்டர்களுடனான உரையாடலுக்குப் பிறகு, ஃபிளேக் தனது முடிவை எடுத்தார்.
Flake's choice had power, because it was evident Republicans would not have the votes to approve Kavanaugh without the investigation.
விசாரணை இல்லாமல் கவனாக்கிற்கு ஒப்புதல் அளிக்க குடியரசுக் கட்சியினருக்கு வாக்குகள் இருக்காது என்பது தெளிவாகத் தெரிந்திருந்ததால், ஃபிளேக்கின் முடிவுக்கு மதிப்பு இருந்தது.
President Trump has opened an FBI investigation into the allegations against Kavanaugh.
கவனாக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து FBI விசாரணையை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
British PM May accuses critics of 'playing politics' over Brexit
பிரிட்டிஷ் பிரதமர் மே, பிரெக்சிட் மீது விமர்சகர்கள் 'அரசியல் செய்வதாக' குற்றம் சாட்டினார்
Prime Minister Theresa May accused critics of her plans to leave the European Union of "playing politics" with Britain's future and undermining the national interest in an interview with the Sunday Times newspaper.
பிரதம மந்திரி தெரேச மே, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான தனது எண்ணத்தை விமர்சிப்பவர்கள் பிரிட்டனின் எதிர்காலத்துடன் "அரசியல் செய்கிறார்கள்" என்றும் தேசிய ஆர்வத்தை குறைமதிப்பிடுகிறார்கள் என்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டினார்.
Britain's Prime Minister Theresa May arrives for the Conservative Party Conference in Birmingham, Britain, September 29, 2018.
செப்டம்பர் 29, 2018 அன்று பிரிட்டனின் பிரதம மந்திரி தெரேசா மே, பிரிட்டனின் பர்மிங்காமில் நடைபெறும் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டிற்கு வருகிறார்.
In another interview next to the one with her on the newspaper's front page, her former foreign minister Boris Johnson pressed his attack of her so-called Chequers plan for Brexit, saying a proposal that Britain and the EU should collect each other's tariffs was "entirely preposterous."
செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருந்த அவரின் நேர்காணலுக்கு அடுத்த நேர்காணலில், அவரது முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒருவருக்கொருவர் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்ற முன்மொழிவு "முற்றிலும் போலித்தனமானது" என்று பிரெக்ஸிட்டுக்கான செக்கர்ஸ் திட்டத்தைத் தாக்கி பேசினார்.
Wayde Sims shooting: Police arrest suspect Dyteon Simpson in LSU player's death
வேட் சிம்ஸ் துப்பாக்கிச்சூடு: LSU விளையாட்டு வீரர் இறந்த வழக்கில் சந்தேகநபரான டைட்டன் சிம்ப்சனை போலீசார் கைது செய்தனர்
Police have arrested a suspect in the fatal shooting death of Wayde Sims, a 20-year-old basketball player at LSU.
LSU-இன் 20 வயதான கூடைப்பந்தாட்ட வீரர் வேட் சிம்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Dyteon Simpson, 20, has been arrested and booked into prison on a second-degree murder charge, the Baton Rouge Police Department said.
20 வயதான டைட்டன் சிம்ப்சன், இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பேடன் ரூஜ் காவல் துறை தெரிவித்துள்ளது.
Officials released video of the confrontation between Sims and Simpson, and police said Sims lost his glasses during the fight.
சிம்ஸுக்கும் சிம்ப்சனுக்கும் இடையிலான மோதல் வீடியோவை அதிகாரிகள் வெளியிட்டனர், மேலும் சண்டையின் போது சிம்ஸ் தனது கண்ணாடியை தவறவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Police recovered the glasses from the scene and said they found Simpson's DNA on them, CBS affiliate WAFB reports.
சம்பவ இடத்திலிருந்து காவல் துறையினர் கண்டறிந்த கண்ணாடியில் சிம்ப்சனின் DNA இருப்பதைக் கண்டுபிடித்ததாக சிபிஎஸ் இணை WAFB அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
After questioning Simpson, police said he admitted to fatally shooting Wayde.
சிம்ப்சனிடம் விசாரித்த பின்னர், அவர் வேடை படுகொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
His bond has been set at $350,000, the Advocate reports.
அவரது ஒப்பந்தம் $350,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
The East Baton Rouge Parish Coroner's Office released a preliminary report Friday, saying the cause of death is a gunshot wound to the head into the neck.
ஈஸ்ட் பேடன் ரூஜ் பாரிஷ் கொரோனரின் அலுவலகம் வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஆரம்ப அறிக்கையை வெளியிட்டது, அதில் தலையிலிருந்து கழுத்தில் துப்பாக்கியால் சுட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
The department is crediting the Louisiana State Police fugitive task force, the state police crime lab, Southern University police and area citizens in assisting in the investigation leading to the arrest.
துறையானது குற்றவாளியை கைது செய்ய விசாரணைக்கு உதவிய லூசியானா மாநில காவல்துறை தப்பியோடிய பணிக்குழு, மாநில காவல்துறை குற்றவியல் ஆய்வகம், தெற்கு பல்கலைக்கழக காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.
LSU athletic director Joe Alleva thanked area law enforcement for its "diligence and pursuit of justice."
LSU தடகள இயக்குனர் ஜோ அலெவா "நீதியைக் காப்பாற்ற விடாமுயற்சியுடன் செயல்பட்டதற்கு" சட்ட அமலாக்க அமைப்பிற்கு நன்றி தெரிவித்தார."
Sims was 20 years old.
சிம்ஸுக்கு அப்போது 20 வயது.
The 6-foot-6 forward grew up in Baton Rouge, where his father, Wayne, also played basketball for LSU.
பேடன் ரூஜில் 6-அடி-6 வளர்ந்தார், அங்கு அவரது தந்தை வெய்னும் LSU-க்காக கூடைப்பந்து விளையாடினார்.
He averaged 5.6 points and 2.6 rebounds a game last season.
அவர் கடந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் சராசரி 5.6 புள்ளிகள் மற்றும் 2.6 ரீபவுண்டுகள் எடுத்தார்.
On Friday morning, LSU basketball coach Will Wade said the team is "devastated" and "in shock" by Wayde's death.
வெள்ளிக்கிழமை காலை, LSU கூடைப்பந்து பயிற்சியாளர் வில் வேட், வேடின் மரணத்தால் அணி "இடிந்தது" மற்றும் "அதிர்ச்சியில்" இருப்பதாகக் கூறினார்.
"This is what you worry about at all times," Wade said.
எல்லா நேரங்களிலும் நீங்கள் இதைப் பற்றித் தான் கவலைப்படுகிறீர்கள் என்று வேட் கூறினார்.
Volcano spews ash on Mexico City
மெக்சிகோ நகரத்தில் எரிமலைச் சாம்பல் உமிழ்வு
Ash spewing from the Popocatepetl volcano has reached the southern neighborhoods of Mexico's capital.
போபோகாட்பெட் எரிமலையிலிருந்து உமிழப்படும் சாம்பல் ஆனது மெக்சிகோவின் தலைநகரின் தெற்குப் பகுதிகளை அடைந்துள்ளது.
The National Center for Disaster Prevention warned Mexicans on Saturday to stay away from the volcano after activity picked up in the crater and it registered 183 emissions of gas and ash over 24 hours.
எரிமலையின் வாய்ப்பகுதியில் ஏற்பட்ட நிகழ்வை கவனித்தப் பிறகு எரிமலைப்பகுதியிலிருந்து தள்ளி இருக்கும்படி மெக்சிகன் மக்களை தேசிய பேரிடர் தடுப்பு மையம் சனிக்கிழமையன்று எச்சரித்தது, 24 மணிநேரங்களில் 183 வாயு மற்றும் சாம்பல் கசிவு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
The center was monitoring multiple rumblings and tremors.
மையப்பகுதியில் பல சலசலப்புகளும் தடுமாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.
Images on social media showed thin layers of ash coating car windshields in neighborhoods of Mexico City such as Xochimilco.
சோசியோமில்கோ போன்ற மெக்ஸிகோ நகரத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் கார் விண்ட்ஷீல்டுகளின் மேல் மெல்லிய சாம்பல் படலங்கள் பரவியிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டுள்ளன.
Geophysicists have noticed an increase in activity at the volcano that sits 45 miles (72 kilometers) southeast of the capital since a 7.1-magnitude earthquake rocked central Mexico in September 2017.
செப்டம்பர் 2017-இல், மத்திய மெக்சிகோவில் 7.1 மேக்னிட்யூட் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து, தலைநகரின் தென்கிழக்குப் பகுதியில் 45 மைல் (72 கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ள ஒரு எரிமலையில் அதிகமான உமிழ்வைக் கண்டறிந்திருக்கிறார்கள் புவி இயற்பியல் வல்லுநர்கள்.
The volcano known as "Don Goyo" has been active since 1994.
"டோன் கோயோ" என அறியப்படும் அந்த எரிமலை, 1994-இல் இருந்து உமிழ்வைக் கொண்டுள்ளது.
Police clash with Catalan separatists ahead of independence vote anniversary
விடுதலை வாக்குநாள் கொண்டாட்டத்தையொட்டி கேடலன் பிரிவினைவாதிகளோடு காவல்துறை மோதல்.
Six people were arrested in Barcelona on Saturday after pro-independence protesters clashed with riot police, and as thousands joined rival demonstrations to mark the first anniversary of Catalonia's polarizing vote on secession.
விடுதலை ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையோடு மோதியதற்கும், பிரிவினையின் கேடலோனியாவின் தளவிளைவு வாக்குகளின் முதலாமாண்டு நினைவைக் குறிக்கும் எதிர்த்தரப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்ததற்குப் பிறகும் பார்சிலோனாவில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
A group of masked pro-separatists held back by riot police pelted them with eggs and hurled powder paint, creating dark clouds of dust in streets that would usually be thronged with tourists.
முட்டைகளால் அடித்தும், பவுடர் வண்ணக்கலவையை எறிந்தும், தெருக்களில் புழுதியை ஏற்படுத்தியும், சுற்றுலா பயணிகளோடு கலந்தும் இருந்த முகமூடி அணிந்த பிரிவினைவாத ஆதரவுக்
Scuffles also broke out later in the day with police using their batons to contain the fighting.
நாளின் பிற்பகுதியில் போலீசார் லத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியதும் மோதல்கள் மூண்டன.
Over several hours pro-independence groups chanting "No forgetting, no forgiveness" faced off with unionist protesters shouting, "Long live Spain."
பல மணிநேரமாக விடுதலை ஆதரவு குழுக்கள் எழுப்பிய முழக்கமான "மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம்" என்பதற்கு எதிராக, ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், "ஸ்பெயின் வாழ்க"வென கோஷமிட்டனர்.
Fourteen people received treatment for minor injuries received in the protests, local press reported.
ஆர்ப்பாட்டத்தில் அடைந்த சிறு காயங்களுக்கு பதினான்கு பேர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என உள்ளூர் பத்திரிக்கை செய்தியளித்திருக்கிறது.
Tensions remain high in the independence-minded region a year after the October 1 referendum deemed illegal by Madrid but celebrated by separatist Catalans.
மேட்ரிட் அக்டோபர் 1 ரெஃபரெண்டத்தை சட்டவிரோதமாக அறிவித்த ஒரு வருடத்திற்குப் பிறகு, விடுதலை நோக்குள்ள மண்டலத்தில் பதற்றம் அதிகமாக இருந்தது. எனினும் பிரிவினைவாத கேடலன்கள் அதைக் கொண்டாடினர்.
Voters chose overwhelmingly to become independent, though turnout was low with those against secession largely boycotting the vote.
பிரிவினைவாதத்துக்கு எதிராக இருப்பவர்கள் வாக்களிக்க மறுத்து வாக்குப்பதிவு குறைந்திருந்தாலும், விடுதலைக்காக ஆர்வமாக வாக்களித்தவர்களும் இருந்தனர்.
According to Catalan authorities almost 1000 people were injured last year after police tried to stop the vote going ahead at polling stations across the region in violent clashes.
கேடலன் அதிகாரிகளின் கணக்குப்படி, வன்முறை மண்டலங்களில் வாக்குப்பதிவு நிலையங்களில் வாக்குப்பதிவை நிறுத்த காவல்துறை முயன்றபோது கடந்த ஆண்டு சுமார் 1000 பேர் காயமடைந்தார்கள் என தெரிவிக்கின்றனர்.
Pro-independence groups had camped out overnight on Friday to prevent a demonstration in support of the national police.
விடுதலை ஆதரவு குழுக்கள், போலீசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் முகாமிட்டிருந்தனர்.
The demonstration went ahead but was forced to take a different route.
ஆர்ப்பாட்டம் நடந்தாலும், வேறொரு வழியில் அது நடப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டது.
Narcis Termes, 68, an electrician attending the separatist protest with his wife said he was no longer hopeful about the prospects of Catalonia gaining independence.
68 வயதான நார்சிஸ் டெர்மெஸ் என்னும் எலக்ட்ரீஷியன் அவரது மனைவியோடு பிரிவினைவாத ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். கேடலோனியா விடுதலையடையும் விஷயத்தில் அவருக்கு இனியும் நம்பிக்கையில்லை.
"Last year we lived through one of our best moments.
கடந்த ஆண்டு எங்களது சிறந்த தருணங்கள் நாங்கள் வாழ்ந்தோம்.
I watched my parents cry with joy at being able to vote but now we are stuck," he said.
வாக்களிப்பதைக் குறித்து எங்கள் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்தோம், ஆனால் இப்போது சிக்கியிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
Despite managing a vital if narrow victory in regional elections last December, Catalan pro-independence parties have struggled to retain momentum this year with many of their best known leaders either in self imposed exile or in detention awaiting trial for their role in organizing the referendum and subsequent declaration of independence.
கடந்த ஆண்டு டிசம்பர் மண்டல தேர்தல் இருந்தும் முக்கியமானவற்றை சமாளித்தபோதிலும், தண்டனையை எதிர்நோக்கியோ, தன்னை வீட்டுச்சிறையில் வைத்திருக்கும் சிறந்த தலைவர்களுடன் கேடலன் விடுதலை ஆதரவு கட்சிகள் இந்த ஆண்டின் தருணத்தைத் தக்கவைக்கப் போராடுகிறார்கள்.
Joan Puig, a 42-year-old mechanic recording the protest in support of the police on his phone, said the conflict had been stoked by politicians on both sides.
42 வயதான மெக்கானிக் ஜோன் புய்க், போலீஸுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை தனது தொலைபேசியில் படமெடுத்திருக்கிறார். இருபுறமுள்ள அரசியல்வாதிகளாலும் இந்த பிரச்சனை கிளப்பப்பட்டதாக கூறினார் அவர்.
"It's getting more and more tense," he said.
"இது மேலும் மேலும் பதற்றமானதாக மாறுகிறது" என அவர் கூறினார்.
On Saturday, Oriol Junqueras, one of nine Catalan leaders in pre-trial jail since late last year, announced he would run in European Parliament elections next year.
சனிக்கிழமையன்று, ஓரியோல் ஜுன்குராஸ் என்னும் ஒரு கேடலன் தலைவர் கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தண்டனைக் காத்திருப்பில் இருந்தார். அடுத்து வரும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் அவர் பங்கெடுக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
"Standing as a candidate for the European elections is the best way to denounce the regression in democratic values and repression we have seen from the Spanish government," he said.
ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிடுவதுதான், ஸ்பானிஷ் அரசின் ஜனநாயக மதிப்பீடுகளையும் ஒடுக்குமுறைகளையும் இல்லாமல் செய்வதற்கான ஒரே வழி என்று அவர் கூறினார்.
Londonderry: Men arrested after house rammed by car
லண்டண்டெர்ரி: காரால் வீட்டை மோதியதால் அந்த ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
Three men, aged 33, 34 and 39, have been arrested after a car was repeatedly rammed into a house in Londonderry.
33, 34 மற்றும் 39 வயதான மூன்று நபர்கள், லண்டண்டெர்ரியில் வீட்டின் மீது காரால் மோதியதற்காக கைது செய்யப்பட்டனர்.
The incident unfolded in Ballynagard Crescent on Thursday at about 19:30 BST.
19:30 BST-இல் வியாழக்கிழமையன்று பாலினெகர்ட் க்ரெசண்ட்டில் அந்த சம்பவம் தெரியவந்தது.