text
stringlengths 0
170k
|
---|
மேலும், இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து, மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்ட நபர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
அப்படிப்பட்ட எனக்கு இந்த முடக்கறுத்தான் கீரையை அரைத்து சட்டினியாக சாப்பிட்டாலும் கசப்பு அதிகமாக நாக்கை கெடுக்குமளவு இருக்கிறது என இன்று வணக்கி கீரையாக சோற்றில் வைத்து சேர்த்து சாப்பிட்டுப் பார்த்தேன் அப்போதும் அது மிகவும் கசப்பாகவே இருக்கிறது. |
சீனாவில் தாய் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தனது குழந்தையை பந்தை போன்று எட்டி உதைத்து தூக்கிய வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளவாசிகள் மத்தியில் ... |
குடிலின் பின்பக்கம் சிறு திண்ணையில் அமர்ந்து குடில் வளைப்புகளின் எல்லைக்கு அப்பால் குறுங்காட்டில் பறவைக்குரல்கள் எழுந்துகொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள். |
மாங்குளம் அல் ஹாமியா மகா வித்தியாலயத்தின் கற்றல் வள நிலையத்தை இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தபின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்தார். |
அமெரிக்க அரசு சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரும் பிரேரணைக்கு ஆதரவாக பல நாடுகள் ஆதரவளித்துவரும் இந்நிலையில் இந்தியாவின் ஆதரவு ஈழத்தமிழர் சார்பில் அமைவதே தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு மதிப்பளிப்பதாக அமையும். |
முத்துசெல்வி எம்எல்ஏவை வரவேற்று சூரமங்கலம் அதிமுக கிளை செயலாளர் செண்பகராஜ் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். |
தொடக்கத்தில் டேபிள் டாப் வெட் கிரைண்டர் உற்பத்தி செய்து வரும் நிறுவனம், மக்களுக்கு மிக குறைந்த விலையில் விற்று வந்தது. இந்நிலையில் இதன் அடுத்த முயற்சியாக வாஷிங் மெஷின் கொடுவரப்பட்டு உள்ளது. |
இந்த மெழுகு சிலையானது வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி திறக்கப்படவுள்ளது. |
ஆனால் நாட்கள் கடந்தும் கூட மகள் கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். |
பார்வையற்றோருக்கான கிரிக்கெட் விளையாடும் அனைவரும் பார்வை குறைபாடு உடையவர்கள். |
269 செலவிட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் ஒரு ஜிபி டேட்டா 11 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் அறிவித்தார். |
அவருக்கும், அவரது இரு மகள்கள், மகனுக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. |
வாடிக்கையாளர்களை எல்லாம் தட்டிக் கழிக்க ஆரம்பிச்சேன். |
வாய்ப்பைத் தட்டிக் கழிக்கப் பார்த்த ரஜினி, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். |
இங்கே ‘சேகரிப்பு’ என்பது பொருளை மட்டும் குறிப்பது அல்ல! |
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூரைச் சேர்ந்த சரீஸ்மா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் டூ-வில் 1,023 மதிப்பெண் பெற்றவர், மருத்துவம் படிக்க வேண்டும் என்று முழு முயற்சியில் இரண்டு ஆண்டு பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருக்கிறார். தேர்வு எழுதிய அடுத்த நாள் நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ இணையதளத்தில் வெளியிடப்பட்ட பதில்களையும், தான் எழுதிய பதிலையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். சரியாகப் பதிலளிக்காத கேள்விகளுக்குக் குறைக்கப்படும் மதிப்பெண்ணை எல்லாம் கழித்துபார்த்த பின்பு 513 மதிப்பெண் கிடைத்திருக்கிறது. நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு, நிச்சயம் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் என்று காத்திருந்த சரீஸ்மாவுக்கு, ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவில் 142 மதிப்பெண் மட்டும் பெற்றிருக்கிறார் என்று பதிவாகி இருக்கிறது. இதனால் மொத்த குடும்பமே மனமொடிந்த நிலையில் உள்ளனர். |
420 சவரன் தங்க அங்கி இன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் | பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால். |
நீராடுவதற்கு அவர் கொண்டுவந்திருந்த கருவிகள் பயன்படவில்லை என்றாலும் அவருடைய நீராட்டு மக்களை போதுமான அளவு அச்சுறுத்தியது. |
இந்த நிலையை உடனே சீர்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். |
நாங்கள் இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் சென்று வெற்றிகளை குவிக்க விரும்புகிறோம். |
கிருஷ்ணகிரி பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்க்க பேராசிரியர் பழனிதுரை தடுமாறினார். |
நாங்களும் அவளிடம் கதவு, ஜன்னலுக்கு அடித்து இருக்கும் பெயிண்ட்-டுக்கும், தக்காளிக்கும் உள்ள கலர் வித்தியாசத்தை சொல்லி இது பிரவுன் என்று வித்தியாசப் படுத்தினோம். |
உண்மையில் ஒருவர் இவ்வகையான மூடிய பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் பயணம் செய்வாரென்றால் மீண்டும் தனது தொடக்க இடத்துக்கே வந்து விடுவார். |
உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதால், இதயம் முறையாக ரத்தத்தை பம்ப் செய்யும். |
கிண்ணத்தை வென்றது இமையாணன் மத்தி! |
இந்த சம்பவங்கள் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனா். |
என்கிற நிலையில் இருந்து புரட்சிகர கம்யூனிஸ்ட்களுக்கும் பாராளுமன்ற கம்யூனிஸ்ட்களுக்குமான முரண்பாட்டை பேசுகிறார். |
தமிழகத்தில் மட்டும் 'கோமாளிக்கு' இத்தனை கோடி வசூலா? |
சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த மலையாள பெண் எழுத்தாளர்! |
தனது விரல் காயம் முழுமையாகக் குணமடையவில்லை என சிரேஷ்ட சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹஸன் தெரிவித்தமையைத் தொடர்ந்தே, இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில் ஷகிப் அல் ஹஸன் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகின்றது. |
"அண்ணே, என்னோட தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்ய வந்துடாதீங்க" என்று அதில் கேட்டுக் கொண்டிருந்தாராம். |
வங்கித்துறை நிறுவனமாக கோடாக் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடாக் சொத்து மதிப்பு ரூ. |
அஸீஸ் மற்றும் பிரதம அதிதிகளான டொக்டர் ஹில்மி மஹரூப்;, ஆர். எம். அன்வர் ஆகியோர்கள்; உரையாற்றுவதையும் காணலாம். |
சண்டைக்காட்சிகளுக்கு குறைவேயில்லை. முழுவதும் நிரம்பியிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த டிரான்ஸ்பமேஸன் சண்டையை மீண்டும் முயற்சி செய்துள்ளனர். டெக்னிக்கலாகவும் பல இடங்களில் Freezing Shot, ரிவர்ஸில் சென்று ஸ்லோமோஷனில் காட்டுவது என அசத்தியுள்ளனர். |
எங்களை புரிந்து, உண்மையான அன்பு செலுத்துகிறவர்கள் மாத்திரம் போதும்' என்று, கண்ணீர் மல்க எழுதிய, உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். |
யுகபாரதியின் பாடல்களுக்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். |
தோனி இதுவரை 187 சிக்ஸர்களை அடித்துள்ளார். |
""சரி அப்ப அந்தக் குமுட்டியில இருக்கிற உமியையும், உருக்கு மண்குகையையும் குடுங்க. நான் சுத்தம் பண்ணி எடுத்துக்கிறேன்''. |
சித்தூர் மதனப்பள்ளி அம்மினேரி தெருவை சேர்ந்தவர் முனிசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். |
கனவுகள் உடைந்து சில்லுசில்லாய் நொறுங்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாமல், அதன் ஒரு சில்லை கையில் வைத்து முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து, இயலாமையில் ஓவென்று கதறி ரௌத்ர வெளியில் நிற்கப் பழகுவோமே… அதுதான் என்னையும் தாங்கிப் பிடித்தது. |
அவரது உடல் இன்று (வெள்ளிக்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
பழைய சீலையை விறாந்தையிலிருந்த கூடையில் போட்டு விட்டு ஈரத்துணியை வேம்புக்கும் தென்னைக்குமிடையே கட்டி யிருந்த நைலோன் கயிற்றில் காயப்போட்டாள். மார்கழிக் குளிரில் நடுங்கிய உடல் வெடவெடத்தது. வீட்டுக்குள்ளே போய் நெற்றி நிறையத் திருநீறு பூசிக்கொண்டு முற்றத்துக்கு வந்தவள் இத்திமரத் திசையை நோக்கிக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கித் தொழுதாள். கண்கள் மூடியிருக்க, வாய் வேண்டுதலாய் ஏதோ முணுமுணுத்தது. |
அப்போதும் தொடருந்து புறப்பட மறுத்தது. |
எவ்வளவு உயர்ந்த ஆற்றல்கள் நிறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அடக்கத்தோடு இருந்தால்தான் பெருமை பெறுவார்கள். |
'மிஸ் பீரியட்' என்று அறியப்படும் கேலிச்சித்திர பாத்திரம் அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்துகொள்ளும் திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 'தி டைமாறு' எனும் ஜப்பானிய பல்பொருள் அங்காடி செயற்படுத்தியது. |
விசாரணையில் நாமக்கலை அடுத்த என். |
காரணங்கள்: வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ, தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம். பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. |
இவரது தோழி ஒருவர் மூலமாக திருநாவுக்கரசுக்கு ஏராளமான மாணவிகளின் பழக்கம் கிடைத்துள்ளது. |
மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். |