id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tng
stringlengths 2
11k
| en
stringlengths 2
1.6k
|
---|---|---|---|
894 | பேரரசர் மிங் (சீனா) | Perarasar ming (china) | Emperor Ming (China) |
3,112 | வீரபாண்டியனின் கொலைக்காக ஆதித்த கரிகாலனை பழி வாங்குவதற்காக கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனை வரவைக்கின்றாள். | veerapandiyanin kolaikkaga aathitha karikalanai pali vanguvtharkaga kadambur maaligaiyil aathitha karikalanai varavaikinraal. | She brings the chief karikal to Kadampur Palace to avenge the murder of Veerapandian. |
6,887 | இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாத நிலையாகவே உள்ளது. | Ithan thottram mattrum ithanai saarntha nigazhvugal palaraalum indralavum unmaiyena yettrukkolla mudiyaatha nilaiyaagave ullathu. | Its origin and many events related to it are still unacceptable to this day. |
8,950 | ஒரு தொழிலில் குறைவான போட்டி ஏற்படுமாயின் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டவும், நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்டு, குறிப்பிட்ட நிறுவனங்கள் நிலையான வருமானத்தை ஈட்டவும் முடியும். | Oru thozhilil kuraivana potti yerpadumaayin niruvanangal athiga labam eetavum, niranthara vaadikaiyaalargalai kondu, kurippitta niruvanamgal nilaiyaana varumanaththai eetavum mudiyum. | If there is less competition in an industry, companies can make more profits and have more permanent customers, and companies can earn more fixed income. |
6,630 | தயாரிப்புகளுக்கான உலக மையமாகவும் உலகின் மிகப்பெரிய தயாரிப்புப் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது; உலகில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரும் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. | Thayaarippugalukkaana ulaga maiyamaagavum ulagin migapperiya thayaarippup porulaathaaramaagavum vilangugindrathu; ulagil porutkalai yettrumathi seivathil migapperum porulaathaaramaagavum vilangukindrathu. | It is the world's center for manufacturing and the world's largest manufacturing economy and the world's largest exporter of goods. |
893 | அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றார்கள். | Avan thangkai vennilavai thookki sellum athiradi padaiyinar avalai paaliyal vanmuraikku ullaakkukinraarkal. | The mob who took his sister Vanilla is sexually assaulting her. |
851 | பழைய காலத்தில் வரைபடங்கள் தாள்களில் மையினால் வரையப்பட்டன. | palaiya kaalathil varaipadangal thaalkalil maiyinaal varaiyappattana. | In ancient times, maps were drawn with a center on the sheet. |
730 | இவர் முன்னமே கருநாடக அரசு வழக்கறிஞறாக இவ்வழக்கில் தோன்றியுள்ளார், 2012இல் ஆச்சாரியா அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். | Ivar munnamae karunaadaka arasu vazhakkarinjaraaka ivvazhakkil thoandriyullaar, 2012il aachchaariyaa arasu vazhakkarinjar pathaviyil irunthu vilagikkondaar. | He had previously appeared as a Government Prosecutor of Karnataka and retired from the post of Acharya Prosecutor in 2012. |
8,502 | கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமுறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன. | kalleeralil ivai Cryptosoittugalaaga urumaari, paalillaa inapperukkamuraiyaal aayirakkanakkaana nunniya Merosoittugalaaga ratthatthil kalanthu, sivappanukkalaith thaakkugindrana. | In the liver, they are transformed into cryptozoa, which by non-pollinative reproduction mix into the blood into thousands of microzoa, attacking red blood cells. |
3,097 | ஆனால் டோல்கீன் இதை ஆணித்தரமாக மறுத்தார். | aanaal tolkeen inthai aanitharamaga maruthaar. | But Tolkien refused to accept it. |
7,092 | ஒரு உணவுவழித்தடத்திற்கு அடிப்படையாக அமைவது நீர்ப்பிடிப்பு வழித்தடனமாகும். | oru unavuvazhitthadatthirku adippadaiyaaga amaivathu neerppidippu vazhutthadanamaagum. | The basis of a food channel is a water channel. |
2,918 | அமைதிப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம்,வடக்கு அயர்லாந்தில்,டவுன் மாவட்டத்தில்,கில்கீலுக்கு அருகில் மெளனே மலையில் அமைந்துள்ளது. | amaithipallathaakku neerthekkam,vadakku Irelandil,Down maanilathil,Gilgillukku arugil Mourne malaiyil amainthullathu. | The Peace Bay Reservoir is located on Mount Melanne near Gilgil, County Down, Northern Ireland. |
6,824 | இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது. | Ivai mozhigalaich surukkamaagak kurikka payanpaduginrathu. | These are used to denote languages. |
7,918 | பங்குனி முதல் புரட்டாதி வரையான காலப்பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இவை வருடத்தில் இரு தடைவைகள் குஞ்சு பொரிக்கும். | Panguni muthal purattaathi varyaana kaalappaguthiyil inapperukkaththil eedupadum ivai varudaththil iru thadaivaigal kunju porikkum. | They breed in the period from patni to putati, and are known to have two breeding stings per year. |
8,485 | கடந்த 20 ஆண்டுகளாக ஆமையின் தோல் பன்னாட்டுச் சந்தையில் முதன்மைப் பொருளாகத் திகழ்கிறது. | Kadantha 20 aandugalaaga aamaiyin thol pannaattuch santhaiyil muthanmaip porulaagath thigazhgirathu. | For the last 20 years, the leather of the amoeba has been a staple in the international market. |
3,519 | இலக்கணம் பெருமளவுக்கு மூல மொழிகளின் இயல்புகளைக் கொண்டு இருப்பினும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்படுவதுண்டு. | ilakkanam perumalavukku moola moligalin iyalbugalai kondu irupinum kuripidathakka matrangalai kanapaduvathundu. | Although grammar has largely the same nature as the original languages, there are significant changes. |
4,600 | அவர் மீது விதிக்கப்பட்ட உள் நபர் வணிகக் குற்றத்தின் மீதான தீர்ப்பினை 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 அன்று ஃபிரான்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. | avar meedhu vidhikappatta ull nabar vanigak kutrathin meedhaana theerpinai 2006aam aandu juen maadham 14 andru france naatin ucha needhimandram urudhi seidhadhu. | His conviction for insider trading was upheld by the French Supreme Court on 14 June 2006. |
3,314 | புனித யாகப்பர் ஆலயம் யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்கக் கோவிலாகும். | punitha yagappa aalayam yalpanam, gurunagaril amainthulla oru catholikka kovilagum. | St. Jaipur's Temple is a Catholic temple located in Gurugram, Jaffna. |
1,261 | 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர். | 1950 aam aandu yoon 3 aam thethi France naattaich cherndha malaiyerum kuzhuvaich cherndha morisu ersokkum louis lachenalum mudhan mudhalaaga idhan uchiyai adaindhanar. | The first to reach the summit was Maurice Erzsog and Louis Lacanel, of the French mountaineering team, on 3 June 1950. |
1,825 | எட்டுத்தொகை நூல் பாடல்கள் | Ettuththogai nool paadalgal | The book of Psalms, volume 8, contains a number of songs. |
4,348 | யூனியன் பாங்க் ஆப் இந்தியா | union bank of india | Union Bank of India |
2,834 | அவர்கள் பயன்படுத்திய நான்கு லாரிகளையும் கைப்பற்றினர். | Avargal payanpaduththiya naangu laarigalaiyum kaippatrinar. | They seized all four trucks they used. |
6,447 | அதேநேரம் புலிகள் தரப்பில் லெப். | Atheneram puligal tharappil lep. | While the Tigers side of the Lepp. |
651 | நரகாசுரன் | naragasuran | The Devil |
5,305 | இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று மற்றொன்றை விட மிகப்பெரியதாய் இருந்தால், ஒன்று ஒரு முழுக் கிரகணத்தால் மறைக்கப்படும். | irandu natchatthirangalil ondru mattrondrai vida migapperiyadhaai irundhaal, ondru oru muzhuk kiragannatthaal maraikkappadum. | If one of the two stars is larger than the other, one will be covered by a total eclipse. |
9,508 | கேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. | Gametocytegal kosukkalul gamettugal yenum inapperukkach selgalaakinrana. | Chemitocytes are the reproductive cells of mosquitoes called comets. |
4,178 | நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 549க்கு 327 வாக்குகள் பெற்று, குல் பகதூர் குருங்கைத் தோற்கடித்து குடியரசுத் தலைவராகத் தேர்வானார். | nadullumandra vakeduippil 549iku 327 vakkugal perru, gul baghadhur guruingait thorkadithu kudiarasu thalaivaraga thervanar. | He won the election by a margin of 549 to 327 votes, defeating Kul Bagathur Gurung. |
3,732 | சமீபத்தில் தன்னுடைய பெயரை பார்வனா என்று மாற்றம் செய்தார்; ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார். | sameebathil thannudaiya peyarai Bharvana enru matram seithaar: aanal 5/30/2014 anru ivar islam mathathukku mariyullathaal than peyarai Rahima ena matri kondaar. | She recently changed her name to Barwana, but on 5/30/2014 she changed her name to Rajima as she converted to Islam. |
6,733 | சத்தியகாம ஜாபாலாவின் வழித்தோன்றலில் பிறந்தவரே ஜாபாலி முனிவர் ஆவார். | Sathiyakaama jaabaalaavin vazhiththondralil piranthavare jaabaali munivar aavaar. | Jabali Munir was the son of Satyagam Jabala. |
1,221 | மற்றொரு முறையில், டைபுரோமோபுரோபேனை சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிய வைத்துக் கிடைக்கும் டைநைட்டிரைலை நீராற் பகுத்து குளுடாரிக் அமிலத்தை உருவாக்கலாம். | matroru muraiyil dibromopropanai sodium alladhu pottassium cyanidudan vinaipuriya vaithuk kidaikkum dinitrilai neeraar paguthu glutaric amilathai uruvakkalam. | Alternatively, Tyburomoburobene can be reactivated with sodium or potassium cyanide to hydrolyzate the available titrile to form glutamic acid. |
6,498 | அவன் உண்பானா என்றும் சொல்லி அழுகிறார் வெள்ளெருக்கிலையார். | Avan unbaanaa yendurum solli azhugiraar velllerukkilaiyaar. | He is crying, saying, "I am the truth". |
7,193 | நீண்ட தொலைவு ரயில்களுக்கான ஏழு முன்பதிவு சேவைமுகப்புகள் (கவுன்டர்கள்) தனி கட்டிடத்தில், ரயில் நிலையத்தில் முதன்மை நுழைவாயிலில் அமைந்துள்ளது. | neenda tholaivu rayilgalukkaana yezhu munpathivu sevaimugappugal (countergal) thani kattidatthil, rayil nilaiyatthil muthanmai nuzhaivaayilil amainthullathu. | Seven reservation service ports (Counters) for long-distance trains are located in a separate building at the main entrance to the railway station. |
7,986 | மதுசாலினி ஐ.எம்.டி.பி இணையத்தளம் | Mathusaalini I.M.T.P inaiyaththalam | The website of the IMDB is Madusalini |
9,418 | பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். | Periyaazhvaar vainava neriyai pinpattri bakthiyil siranthu vilangiya panniru aazhvaargalul oruvar. | Periyalvar was one of the twelve deep devotees who followed the Vainava path. |
4,332 | இதனைப் பற்றிய தகவல், தனது சூலை 2012 இதழில் அம்மையம் வெளியிட்டது. | idhanai pattri thagaval, thanadhu soolai 2012 idhazhil ammaiyam veliittadhu. | The report was published in its July 2012 issue. |
8,394 | அடுத்தடுத்து இளையராகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். | Aduththaduththu ilaiyaraagam ullitta padangalai iyakkinaar. | He directed films as a young man. |
6,369 | சொல்லச் சொல்ல… | Sollach solla… | Tell me what you're saying. |
3,823 | இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது. | ivarathu yelutchiyutum petchukalin moolam maanavargal sethukkum thittam onrai kumutham vaara ithal 20 kallorigalil nigalthiyathu. | Through his inspiring speeches, Kumtam Weekly has presented a project to sculpt students in 20 colleges. |
9,086 | இச்செயலி கூகுள் ஆன்ட்ராய்டில் இலவசமாக கிடைக்கிறது. | Ichseyali google androiddil ilavasamaaga kidaikkirathu. | The app is available for free on Android. |
112 | மாநில ஆட்சி வழமையாக ஓர் முதலமைச்சரின் கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர். | Maanila aatchu vazhamaiyaaka oor muthalamaicharin keel iyankathu kudiyarasu thalaivarin keezh iyangkuvathal ithanai kudiyarasuththalaivaraatchi endru kuripidukindranar. | This is called a republican revolution because the state government is not normally run by a chief minister but by the president. |
7,393 | இத்திரைப்படம் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவிலும், பிரேம்ஜி அமரனின் இசையிலும், பிரவீன் கே. | Iththiraippadam Rajesh yaathavin olippathivilum, Premji amaranin isaiyilum, Praveen K. | The film has music by Rajesh Yadav and lyrics by Premji Amaran. |
8,499 | பின்வருவன உயிரியளவுகள் கருவிகளுக்கு செயல்திறன் அளவீடுகளாகப் பயன்படுகின்றன: | Pinvaruvana uyiriyalavugal karuvigalukku seyalthiran alaveedugalaagap payanpadukindrana: | The following biomass are used as performance metrics for tools: |
6,611 | ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட மண்டல அளவிலான பல பல்துறை விளையாட்டுப்போட்டிகள் உருவாகியுள்ளன. | Olymbic vilaiyaattukkalaip pondre vadivamaikkappatta mandala alavilaana pala palthurai vilaiyaattuppottigal uruvaagiyullana. | Many multi-sport events have developed at the regional level, designed to resemble the Olympic Games. |
420 | கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 1071.98 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. | kadal mattathukku mel sumaar 1071.98 meter uyarathil kaanappadukirathu. | It is found at an elevation of about 1071.98 m above sea level. |
2,062 | மாற்றக்கூடியதல்லாத இடர்ப்பாடு ஒரு தனிப்பட்ட முதலீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதில்லை, முழு பங்குத் தொகுப்புகளும் சந்தை இடர்ப்பாட்டிற்கு உட்பட்டிருக்கிறது. | maatrakooyathallaatha idarpaadu oru thanipatta muthaleedugalukku mattumae porunthum enbathillai, muzhu panguth thoguppugalum santhai idarpaatirku utpatirukirathu. | Non-transferable leverage is not limited to individual investments, but entire stock packages are subject to market leverage. |
8,225 | நியூட்டனின் மூன்றாவது விதி எதிர்வினையாற்று விசையாழிகளுக்கான ஆற்றலை மாற்றுவது குறித்து விளக்குகிறது. | Newtonin moodraavathu vithi yethirvinaiyaattru vaisaiyaazhigalukkaana attralai mattruvathu kuriththu vilakkugirathu. | Newton's third law explains the conversion of energy to the reaction force. |
7,650 | 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பப்பட்ட ஒரு மாயாஜால தொலைக்காட்சி நிகழ்ச்சியான "இந்தியாவின் மேஜிக் ஸ்டார்" என்பதில் பங்கேற்றார். | 2010 aam aandu July matham oliparappappatta oru mayaajaala tholaikkaatchi nigazhchiyaana "indhiyaavin magic star" yenpathi pangettraar. | She participated in a magical TV show "Magic Star of India" which aired in July 2010. |
6,775 | சிக்னஸ் எக்ஸ்-1 என்கிற கரும்புள்ளியாகக் கருதப்படுகிற ஊடுகதிர் ஆதாரமும் சிக்னஸ் நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்திருப்பதாகும். | Signal X-1 yengira karumpulliyaagak karuthappadugira oodukathir aathaaramum signal natchaththirak koottathil amainthiruppathaagum. | The radio source, which is thought to be a black hole called Signus X-1, is also located in the constellation of Signus. |
1,703 | கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருத்தம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட தூண் மரங்களைக் கொண்டு 28. | Konjaenji maathaa kovil thiruththam seiyyappatta pothu vazhankappatta thoon marangalaik kondu 28. | 28 with pillars provided during the renovation of the Kokenji Mata Temple. |
54 | பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்க மறுத்த ஒரேயொரு பிரெஞ்சுக் குடியேற்ற நாடு இதுவாகும். | Francin puthiya arasiyalamaippai yerka maruththa oreyoru french kudiyettra naadu idhuvaagum. | It was the only French colony that refused to accept France's new constitution. |
8,366 | அரிச்சந்திரன் பொய்கள் | arichandiran poigal | The Lies of Arishad |
4,124 | சித்திரம் என்னச் சிலை என்னச் செத்திருப்பார் | chithiram ennachi silai ennachi sethirrupaar | What image would a statue have died of? |
9,478 | மாமிச மலர்கள் | Maamisa malargal | Meat flowers |
6,253 | கீழே விளக்கப்பட்டிருக்கும் காரணங்களுக்காக அட்டாமிக்காக (atomic) குறிக்கப்பட்டிருப்பவை இடைமறிக்கப்படக் கூடாது, அதாவது இந்த புரோகிராமைச் செய்வதற்கு இது செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைப்பு முடிவு செய்திருந்தால், அந்த செயல்முறைக்கு இடையில் அது இடைமறிக்கப்படக்கூடாது. | keezhe vilakkappattirukkum kaaranangalukkaaga attaamikkaaga (atomic) kurikkappattiruppavai idamarikkappadak kodaathu, athaavathu intha prograamaich seivatharku ithu seyalpattuk kondirukka vendum yendru amaippu mudivu seithiruinthaal, antha seyalmuraikku idaiyil athu idaimarikkappadakkoodaathu. | For the reasons explained below, atomic labeling should not be interrupted, i.e. if the organization has decided that it must be functional to perform the program, it should not be interrupted in the process. |
7,213 | அவர் அருளின்றி பிரிந்தாரே என்று சொல்லிக் கவலைப்படுகிறாள் தலைவி. | avar arulindri pirinthaare endru sollik kavalaippadugiraal thalaivi. | She's worried that he's gone without mercy. |
2,606 | சாலைகளும் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. | saalaigalum voli vilakkugal amaikkapattu azhagupaduthapattana. | Roads were lit and beautified. |
6,144 | எனவே இது சனியின் சனியின் ஒத்த அலை சுழற்சிக்கு கட்டுப்பட்டுள்ளது. | Yenave ithu saniyin oththa alai suzharchikku katuppatullathu. | So it is bound to the same wave cycle as Saturn's Saturn. |
6,210 | இதில் இயற்கையில் மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. | ithil iyarkaiyil mosadi yerpada vaayppu illai. | There is no possibility of fraud in nature. |
635 | சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களை அமைத்து அதிகாரப் பரவல் செய்தது. | Chennai Maanagaratchi mandala aluvangalai amaithu athigaara paraval seythathu. | Chennai Municipality established regional offices and spread power. |
8,994 | செப்டம்பரில் இந்த ஓட்டம் நடந்தால், வழக்கமாக ஏப்ரலில் நடைபெறும் தங்களது பரப்புரைகளுக்குக் கிடைக்கும் பலன் குறையலாமென கான்சர் சொசைடி நினைத்தது. | Septemberil intha ottam nadanthaal, vazhakkamaag Aprilil nadaiperum thangalathu parappuraikalukkuk kidaikkum palan kuraiyalaamena cancer society ninaiththathu. | The Cancer Society thought that if the rally was held in September, the benefits of their publications, usually held in April, would be reduced. |
8,369 | 1992ஆம் வருடம் அக்டோபர் 26 அன்று, திங்கட்கிழமையிலான தி டைம்ஸ் இதழ், சோரெஸ் இவ்வாறு கூறியதாக மேற்கோள் காட்டியது:"கருப்பு புதனன்று எங்களது மொத்த நிலவரம் ஏறத்தாழ $10 பில்லியனாக இருந்திருக்க வேண்டும். அதை விடவும் அதிகமாக விற்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். உண்மையில், நாணய மதிப்புக் குறைப்பிற்குச் சற்று முன்னதாக ஸ்டெர்லிங்கின் மதிப்பைக் காப்பாற்ற $15 பில்லியன் கடன் வாங்கப்போவதாக நார்மன் லாமோண்ட் கூறியபோது, கிட்டத்தட்ட நாங்கள் விற்க உத்தேசித்திருந்த மதிப்பும் அத்தகையதே என்பதால் எங்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது." | 1992aam varudam October 26 andru, Thingatkizhamaiyilaana The Times ithazh, Sores ivvaaru kooriyathaaga merkol kaattiyathu."karuppu buthanandru yengalthu moththa nilavaram yeraththaazha $10 billionaaga irundirukka vendum. Athai vidavum athigamaaga virka naangal Thittamitirunthom. Unmaiyil, naanaya mathippuk kuraippirkuch sattru munnathaaga sterlingin mathippaik kaappattra $15 billion kadan vaangapovathaaga Norman laamond kooriyapothu, kittaththatta nangal virkka uththesiththiruntha mathippum aththakaiyathe yenbathaal yengalukku athu vedikkaiyaaga irundathu." | On Monday, October 26, 1992, The Times magazine quoted Sores as saying: "Our total assets on Black Wednesday should have been about $10 billion. We had planned to sell more than that. In fact, when Norman Land said that he was going to borrow $15 billion to save the value of the sterling just before the devaluation, we were amused because that was almost the value we were planning to sell". |
7,708 | இந்த கட்டடத் தன் இறுதி வடிவை நெப்போலியனின் ஆக்கிரமிப்பின்போது பெற்றது. | Intha kattatath than iruthi vadivai Nepoliyanin aakkiramippinpothu pettrathu. | The building took its final form during the Napoleonic occupation. |
6,931 | மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமும் (சுமார் 1.5 கி.மில்) இப்பகுயில்தான் அமைந்துள்ளது. | Melum thirunelveli puthiya perunthu nilaiyamum (sumaar 1.5 ki.mil) ippaguthiyilthaan amainthullathu. | The new Trnellveli Bus Station (approximately 1.5 km) is also located in the area. |
6,461 | அதிகாரப்பூர்வ இணையதளம் | Athigaarappoorva inayathalam | The official website |
1,113 | பாடல் வெளியீட்டு நிகழ்வில் படத்தில் பங்காற்றிய பல நடிகர்களும், சிறப்பு விருந்தினாராக நடிகர் தனுசும் பங்கேற்றனர். | paadal veliyeettu nigazhvil padathil pangaatriya pala nadigargalum, sirappu virundhinaraga nadigar dhanushum pangetrinaar. | Many of the actors who have contributed to the film and actor Dhanush as a special guest attended the song release ceremony. |
2,291 | அன்னி பெசண்டின் உதவியையையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். | Annie Besantin uthaviyayum pinnar Gandhiyin uthaviyayum naadinaar. | He sought the help of Annie Besant and later Gandhi. |
537 | யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா | united bank of indhiya | United Bank of India |
9,629 | மழைக் காலத்தில் வளர்ப்பது உகந்தது. | Mazhai kaalaththil valarppathu uganthathu. | It is a good place to grow in the rainy season. |
7,873 | செல்வநாதன் முருகேசன் | Selvanaathan murugesan | The story of the story of the young man, a young man named Shalvanathan Murugesh. |
7,288 | தாமு | Dhamu | the thamo |
9,150 | இராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி | Rani meyyammai aacchi thamizh isaik kaalloori | Queen Mayamay Aachi Tamil Music College |
2,794 | மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. | Minkaantha alaikal paravuvatharku oodakam thevaiyillai. | The electromagnetic waves do not need a medium to propagate. |
3,046 | 1798 இல் நைல் போரில், நெப்போலியனின் கடற்படை வெற்றிகரமாக அழிக்கப்பட்டது, இதன் மூலம்இந்தியா வுக்கு நேரடி வர்த்தக வழிவகை செய்யப்பட்டது. | 1798 il nayil poril, nepoleanin kadarpadai vetrigaramaga alikkapattathu, ithan moolam India vukku neradi varthaga valivagai seiyappattathu. | In 1798 at the Battle of the Nile, Napoleon's navy was successfully destroyed, thereby directing trade to the Indian bow. |
6,349 | வேதாந்தநூல்களில் வரும் பல கலைச்சொற்களுக்கும் பொருள் வேண்டி எழுப்பப்பட்ட கேள்விகள் இவை. | vethaanthanoolgalil varum pala kalaicchorkalukkum porul vendi ezhuppappatta kelvigal ivai. | These are questions that have been raised about the meaning of many of the words found in the Bible. |
939 | இதன் நடுவே சிறிய குடா ஒன்று அமைந்துள்ளது. | Ithan naduvae siriya kudaa ondru amainthullathu. | In the middle of it is a small pond. |
3,013 | இயக்குனர் ஒரு முக்கிய பாத்திரத்தில் லக்கி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்துள்ளதாகவும், நகைச்சுவைக் காட்சிகளில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார். | iyakkunar oru mukkiya paathirathil lucky enra peyaril naai onru nadithullathaagavum, nagaichuvai katchigalil thaan athiga kavanam seluthiullathagavum kurinaar. | The director said that a dog named Lucky played a key role and he focused on comedy scenes. |
7,694 | எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாடமி விருது | Yezuthaalar melaanmai Ponnusamikku sagiththiya academy viruthu | Literary Academy Award for Writer Management to Ponnusamy |
3,482 | சிறந்த ஸ்கோர் பரிந்துரைக்கான அகாடெமி விருதுக்கு போட்டியிட்ட 141 தகுதி மதிப்பெண்களில் இந்த படம் பெற்றது. | sirantha score parinthuraikkana academy viruthukku pottiyitta 141 thaguthi mathipengalil intha padam petrathu. | The film received 141 out of 141 nominations for the Academy Award for Best Score. |
1,974 | அரபு நாடுகள் இசுரேல் போன்ற நாடுகளிலிருந்து திறமையான இளம் இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார். | Arabu naadugal Isurel ponra naadugalilirunthu thiramaiyaana ilam isaik kalaingargal aanduthorum azhaiththu nigazhchigalai nadaththach seithaar. | He has invited talented young musicians from Arab countries such as Israel to perform annually. |
4,779 | தரை நாயானது எலியைப் போல வளைகளை அமைத்து அதில் வாழும். | tharai naayanadhu eliya pola valaigalai amaithu adhil vaazhum. | The ground dog builds tails like a mouse and lives in them. |
5,846 | நல்ல நொறுக்குத்தீனியில் உயிர்ச்சத்து, குறைந்த நிறைவுற்ற கொழுப்பு, குறைவான சோடியம் ஆகியவை இருக்க வேண்டும் அவ்வாறான நொறுக்குத்தீனியில் சில: | nalla norukkuttheeniyil uyircchatthu, kuraintha niraivutra kozhuppu, kuraivaana sodium aagiyavai irugga vendum avvaaraana norukkuttheeniyil sila: | A good carbohydrate should have a high fat content, low saturated fat, and low sodium. |
2,346 | அவுத்ரி தெல்சாந்தி | Avuthri Thelshanthi | Authri Telsanti |
6,319 | தண்ணீர் ஊற்றானது தொடர்ந்து பாய்கிறது. | Thanneer ootraanathu thodarnthu paaygirathu. | The water stream continues to flow. |
7,713 | கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். | Kadal neeraanathu uppai kondiruppathanaal, ithan urainilaiyaanathu thooya neerai vidavum kuraivaagave irukkum. | Because seawater is salty, its freezing point is lower than pure water. |
3,078 | பிற்காலத்தில் வேதாந்த-பரமாகவும், சித்தாந்த-பரமாகவும் பல நூல்கள் தோன்றின. இவற்றிற்கெல்லாம் ஆதியாக அமைந்த நூல் இந்தக் கட்டளை நூல். | Pirkalathil vethaantha-paramagavum, sidthanantha-paramagavum pala noolgal thonrina. Ivatrirkellam aathiyaga amaintha nool intha kattalai nool. | In the years that followed, there were many books, both biblical and theological, that were the basis of all this. |
8,003 | இத்திரைப் பாடல்கள் அனைத்தும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. | Iththiraip paadalgal anaiththum vimarsagargalidamirundhu nermaraiyaana vimarsanangalaip pettrullathu. | The songs have received positive reviews from critics. |
2,987 | அன்றாட வாழ்க்கையில் அந்த நடத்தை முறைகளை செயல்படுத்துபவர் அமைதியான வாழ்க்கையை வாழ முடியுமா? | anradan valkaiyil antha nadathai muraigalai seyalpaduthubavar amaithiyana valkaiyai vala mudiyuma? | Can a person who practices such practices live a peaceful life? |
1,878 | புறநானூறு என்னும் நூலிலிருந்து இந்தப் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. | Puranaanooru ennum noolilirundhu indhap peyargal thogukkappattullana. | The names are taken from the book, Four Hundred. |
6,046 | இரண்டாவது பகுதி செயலாக்கத்திற்கு முன்பு தேவைப்படும் பின்வரும் எல்லா செயல்களையும் செய்கிறது: சென்சாரிலிருந்து தேவையற்றதை அகற்றுதல், உள்ளீட்டை மேம்படுத்துதல் (எ.கா. பின்னணி கலப்புகளை நீக்குதல்), சில வகையான இயல்பாக்குதலை பயன்படுத்துதல் போன்ற மற்றும் பல செயல்கள். | Irandaavathu paguthi seyalaakkaththirku munbu thevaippadum pinvarum yella seyalgalaiyum seigirathu sensorilirunthu thevaiyattrathai agattruthal, ullettai membaduththuthal (ye.kaa. Pinnani kalaippugalai neekuthal), sila vagaiyaana iyalpaakuthalai payanpaduththuthal pondra mattrum pala seyalgal. | The second part performs all the following actions required before processing: removing unwanted from the sensor, optimizing input (e.g. removing background mixtures), using some sort of normalization, etc. |
4,289 | பொக்கெமொன் விளையாட்டிலே காணப்படாத பொக்கெமொன் இனங்களை அணுக முயற்சிக்கும்போதே மிசிங்னம்பர் தோன்றும். | pokkemann velaiyatile kannapattadha pokkemann inagalai annuga muyartchikkumpodhe misinambar thonrum. | The missing number appears when attempting to access Pokémon species not found in the Pokémon game. |
3,939 | 1903இல் நாட்டின் பீரார் மாகாணப் பகுதியை இழந்தது; அந்த மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் இணைக்கப்பட்டது. | 1903il naatin peeraar maagana paguthiyai ilanthathu; antha maaganam pirithaaniya indhiyavin matthiya maganangalil inaikkapattathu. | In 1903, the country lost its territory to the state of Bihar, which was incorporated into the Central Provinces of British India. |
7,571 | இருப்பினும் 107 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். | Iruppinum 107 muthalthara thuduppaattap pottigalil kalanthu kondullaar. | However, he has played 107 first-class cricket matches. |
9,777 | மேலும், நீண்டு தடித்து காணப்படும் இவ்வகை (குண்டு) நெல், வெண்ணிறத்தில் உள்ளது. | Melum, neenda thadiththu kaanappadum ivvagai (gundu) nel venniraththil ullathu. | And in the corn and the cinnamon, |
9,209 | சித்தூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் சென்ற இலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியது. | Sithoor maavattaththil arasu nigazhchchi ondril kalanthu kolvathargaaga ivar sendra ilangu vaanoorthi vibaththukullaagiyathu. | He was in a plane crash when he was travelling to attend a government event in Siddhore district. |
3,487 | சுவெத்லேனா கெராசிமென்கோ | svetlana kerasimanko | The first is that of the "Sweet Lady". |
7,757 | முந்தைய பழைய பதிப்புகளில் பார்த்துப் படியெழுதிய கருத்துரைகள், உரை விளக்கங்கள் போன்ற குறிப்புகள் சிவப்பு அல்லது கருப்பு மையால் அறியப்படாத நபர்களால் எழுதப்பட்டிருந்தன. | Mundaiya pazhaiya pathippugalil paarththup padiyezhuthiya karuththuraigal, urai vilakkangal pondra kurippugal sivappu allathu karuppu maiyaal ariyappadaatha nabargalaal yezhuthppattirunthana. | In earlier versions, the written comments, such as the commentary, were written by people unknown to the red or black center. |
3,801 | துறையில் முதன்முறையாக தகவல் பகுப்பாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டது. | thuraiyil muthanmuraiyaga thagaval paduppaivu pirivu uruvakkapattathu. | Information Analysis Unit was created for the first time in the field. |
4,161 | இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். | iraivannai iru kaigallal matuminri idhayathalum vazhipada vendum. | The Lord is to be worshipped not with two hands only but with the heart. |
1,054 | கலட்சு கரணப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். | kalatchu karanap pura matrum anaithu pazhakapaduthapatta purakkalum maada puraavilirundhu uruvaanvaiyaagum. | The Kalatsu Karana pigeon and all domesticated pigeons are derived from the Maddap pigeon. |
913 | இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி என். | Ivar kovai maavattam, pollachi en. | He is from Kowa district, Pollachi N. |