Audio
audioduration (s) 30.1
70.2
| label
class label 3
classes | FilePath
stringlengths 20
20
| Text
stringlengths 509
1.43k
|
---|---|---|---|
2Positive
| TAM_MSA_49.mp3_part1 | இன்னைக்கு நீ ஒருத்தருக்கு என்ன செய்யரியோ , அதுதான் நாளைக்கு உனக்கு கிடைக்கும், அது நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி, நீயெல்லாம் . நீ என்ன அடுத்தவங்களுக்கு செய்கிறதோ அதுதான் அடுத்தவங்கள மூலமா உனக்கு வரும் அப்படிங்கறது. அப்படிங்கறது தான் அது எல்லாமே மீன் பண்ணும் . இந்தப் படத்தோட செகண்ட் ஹாஃபில் ஒவ்வொரு சீனிலேயுமே அது திரும்ப ஞாபகப் படுத்தராங்க . குறிப்பா சொல்லனுமா, அயோப் அந்த கேரக்டருக்கு அது ரிப்பீட் ஆயிட்டே இருக்கும் . எந்த நிலைமைக்கு வந்தோம் அப்படி என்றால், சொந்த வீட்டிலேயே நம்பி சாப்பிட முடியாது . விஷகிஷம் கலந்து இருப்பார்களோ அப்படின்னு. அப்படி இப்படி பயந்து சாப்பிடுற நிலைமைக்கு ஆயிடுவா. ஆண்டு மண்ணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி, அளவுக்கு மீறி ஒரு பொருள் மேல ஆசை வச்சா என்ன நடக்கும், அப்படிங்கறது வந்து இந்த படத்தில் தெளிவாக காட்டியிருக்காங்க. இந்த மாதிரி நிறைய விஷயங்கள் . தளபதி சொன்னது நினைக்கிறேன் அழகாய் இருந்தால் ஆயிரம் பேர் கூட ஆசையா பழகும், பட் அன்பாக இருந்தால், பழகுற 10 பேர் கூட உண்மையாக இருக்கும் அப்படின்னுட்டு . அழகே ஓரமா வச்சிருங்க அந்த அன்பாக இருக்கிற 10 பேர் கூட உண்மையாக இருப்பாங்க, அந்த லைனில் இருக்கு இல்லையா? அதற்கு உதா |
|
2Positive
| TAM_MSA_49.mp3_part2 | ரணமாக ஹீரோவோட ஃபிரண்ட் கேரக்டரா ஒன்னு வரும், அது நீங்க படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க . ஆண்டு, அதே மாதிரி நாம அன்பா இல்லாமல், நமக்குள்ள பவர் வைத்து, வேற ஒருத்தரை நம்ம கூட வெச்சுக்கணும் அப்படி என்று ஆசைப்பட்டால், அதோட விளைவ எப்படி இருக்கும் அப்படிங்கரதுக்கு உதாரணமாக, அயூபுக்கு கீழே வேலை பாக்குற மாதிரி ஒரு கேரக்டர் வைச்சிருப்பாங்க . நான் சொன்னது எல்லாமே செகண்ட் ஹாஃப் பார்க்கும் போது உங்களுக்கு புரியும் . இது எல்லாத்தையுமே போற போக்குல சொல்லிவிட்டு போய் இருப்பாங்க . அது இந்த படத்தில் ஒரு பெரிய பாசிட்டிவா இருக்குது . டெக்னிக்கலா பார்த்தோம் அப்படி என்றால் , டெக்னிக்கலா எதை சொல்லணும் அப்படி என்றால், கேமராவில் இருந்து மியூசிக், சவுண்ட் மிக்ஸிங் எல்லாத்தையும், ஓவரோலா டெக்னிக்கலா பார்த்தோம்னா, எந்தக் குறையுமே இல்ல . இந்த படம் பார்க்கும் போது சி சி வி ஞாபகம் வந்திடுச்சு. பட், சீ சீ வீ க்கு நாலு வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படம் ரிலீஸ் ஆகிடுச்சு. ஓவரோலா சொல்லணும் அப்படி என்றால், இரண்டரை மணி நேரம் உங்க டயத்துக்கு ஒரு வர்த்தான படமுங்க . கண்டிப்பாக எல்லாரும் இந்த படத்தை செக் பண்ணி பாருங்க . இந்த படத்துக்கு என்னோட ரேட்டிங் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா 3.75 அவுட் ஆஃப் 5 . |
|
2Positive
| TAM_MSA_50.mp3_part1 | பி.கே.ஜெயன் என்கிற ஒரு கேரக்டர் வரும், நான் சொன்னேன் இல்லையா? . அந்த கேரக்டர் ஒரு சூழ்நிலையில், நமக்கு இருக்கிற எல்லாத்தையும் இழந்துவிட்டோம். அதாவது அம்மாவை தவிர, நம்மகிட்ட இப்போ என் எதுவுமே இல்லை , அப்படி என்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வந்துவிடும் . சோ, அந்த கேரக்டர் அழுகணும்.பட் அம்மாவுக்கு தெரியாம அழுவணும் காட்டி , ரஸ்ட் ரூமில போய் கிட்டு, டேப்பு வாட்டரை ஓபன் பண்ணிக்கிட்டு அழுகிற மாதிரி ஒரு சீன . ஏன்னா டாப் வாட்டர் ஓபன் பண்ணி விட்டா, வெளியே இருக்கிற ஆளுக்கு உள்ள இருக்கிறவங்க என்ன பண்றதுன்னு தெரியல, இல்லையா? இந்த டயத்துல, அந்த வெளியே இருக்கிற அம்மா, உள்ள சவுண்ட் வருது, அதாவது டாப் வாட்டர் சவுண்ட் வருது. அதனால நம்ம என்ன பண்ணாலும் உள்ள இருக்கிரவனுக்கு கேட்காது, அப்படின்னு சொல்லி, பையனுக்கு தெரியாம வெளியே இருந்து அம்மா அழுது கிட்டு இருப்பாங்க . அம்மாவுக்கு தெரியாம இந்த பையன் உள்ள அழுதுட்டு இருப்பான். அதாவது, பையனுடைய வாழ்க்கையை இப்படி போயிடுச்சே அப்படின்னு சொல்லி, பையனுக்கு தெரியாமல் அம் |
|
2Positive
| TAM_MSA_50.mp3_part2 | மா அழுவாங்க வெளியே; நம்மளுடைய வாழ்க்கையை இப்படி ஆயிடுச்சே அப்படிங்கறது அம்மாகிட்ட காட்டிக்காமல் பயன் உள்ளே அழுவான். அந்த சீன் நீங்க படத்தை கொஞ்சம் இன்வோள்வ்மென்டோட பாத்துட்டீங்கன்னா, கண்டிப்பா உங்களுக்கும் அந்த சீனில் கண்ணீர் வரும் . ஆண்ட் அதே மாதிரி, படம் முடியரதுக்கு ஒரு 20 நிமிஷம் பாக்கி இருக்கும் போது ராய் என்கிற கேரக்டருக்கு ஒரு பத்து நிமிஷம் ஃபிளாஷ்பேக் வரும் . அந்த ஃப்ளாஷ் பேக்ல சில சில சீன்ஸ்லே சில புல்லரிக்குது மாதிரி சில காட்சிகளும் வச்சிருக்காங்க . இது எல்லாமே ஸ்கிரீனில் சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கு. அதுவும் இந்த படத்திற்கு, ஒரு அடிஷனல் பாஸிட்டிவா இருக்கு . ஓவரோலா சொல்லணும் அப்படின்னா, கேரளாவிலிருந்து வந்த இன்னொரு உலகத் தரமான படம் தான் இந்த லெப்ட் ரைட் லெப்ட் . சோ, இந்தப் படத்தை எல்லாருமே செக் பண்ணி பாருங்க . இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங் என்ன, அப்படின்னு கேட்டீங்கன்னா 4.5 அவுட் அஃப் 5. டைம் இருந்தால் எல்லோருமே கண்டிப்பாக இந்த படத்தை செக் பண்ணி பாருங்கள் . |
|
2Positive
| TAM_MSA_51.mp3_part1 | இந்த படத்துல ரொம்பவே ஒரு முக்கியமான கேரக்டர் . அது அவர் மிகச் சரியா பண்ணியிருக்கிறாரு. அவரோட நடிப்பில் எந்த குறையுமே இல்லை . அடுத்து, ஹீரோயினான நிமிஷா சஜயன். இவங்களும் இவங்களுக்கு கொடுத்த ரோலை கரெக்டா பண்ணியிருக்கிறங்க . குறிப்பா சொல்லணும்னா, இவர்களுடைய எக்ஸ்பிரஷன் எல்லாம், எல்லாமே ரியலாகவும் இருந்துடுச்சு, ஆன்ட் க்யூட்டாகவும் இருந்துச்சு . ஒரு சின்ன சீன் சொல்றேன். போலீஸ் ஸ்டேஷன்ல ஃபஹத் ஃபாசிலை அடிப்பாங்க. அடிச்சதும் ரொம்ப பாதிப்பு அவங்களுக்கு ஏற்படக் கூடாது அப்படின்னு, வாம் அப் மாதிரி ஒரு ஜம்ப் பண்ண சொல்லுவாங்க . அப்ப ஹீரோயின் அவங்கள முறைச்சு பார்த்துட்டு இருப்பாங்க. எல்லாருமே அவங்கவங்க வேலைய பார்த்துட்டு இருப்பார். அந்த ஹீரோயின் மட்டும் ஒரு நிமிஷத்துக்கு அவரை முறைச்சு பார்ப்பாங்க . அங்க அவங்களுடைய அந்த கண்ணோட எக்ஸ்பிரஷன் இருக்கு, இல்லையா ?அது பயங்கரமா இருந்துச்சு . உண்மையா அந்த. இடங்களெல்லாம் ரொம்பவே ரசித்தேன் . சஜீவ் பள்ளுர் |
|
2Positive
| TAM_MSA_51.mp3_part2 | அப்படிங்கிறவங்க ஸ்கிரீன்பிளே பண்ணியிருக்கிறாரு. இந்த கதையை நான் முன்னாடியே சொன்ன மாதிரி ரொம்ப சிம்பிளான ஒரு ஒன்லைனெ கொண்ட கதை . இந்த கதைக்கு நார்மலான ஒரு ஸ்கிரீன்பிளே வைத்திருந்தால் கண்டிப்பாக போர் அடித்திருக்கும் . பட், இதுல அவங்க வச்சிருக்கிற ஸ்கிரீன்பிளே, உண்மையாகவே ரசிக்கும்படி தான் இருந்துச்சு . இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கறது முன்னாடியே தெரியும், பட், அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கறத வந்து, போலீஸ் ஸ்டேஷன்ல போலீஸ் காரன்கிட்ட சொல்லும் போதுதான் நமக்கு தெரியும். அதுக்கு அப்புறம் தான் அந்த போர்ஷன் எல்லாம் காட்டுவாங்க . சோ, ஸ்கிரீன்பிளே பொறுத்தவரைக்கும் படம் பக்கா . ஓவரோலா சொல்லணும்னா ரொம்ப லைட் ஹார்டட் ஆன பிலிம். அதே சமயத்துல, நீங்க ரொம்ப ரசிக்கக் கூடிய ஒரு பிலிம். சோ, தயவு செய்து இந்த படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க . இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா 4.1 அவுட் ஆஃப் 5. |
|
2Positive
| TAM_MSA_52.mp3_part1 | ரொம்ப அழுத்தமா , ரொம்ப ஹார்ட் ஹிட்டிங்கா, உண்மையாகவே நடக்கிற விஷயங்கள், அதாவது வெளிநாட்டுக்கு வந்து வேலைக்கு என்ரு போறாங்க . பட், நமமளே நிறைய கேள்விப்பட்டு இருக்கோம் எப்படி வந்து அவங்க அங்க போய் ஏமாற்றப்படராங்க நிறைய பேர் அப்படின்னு . சோ, அந்த ஒரு விஷயம் வந்து, ஆங்கிளை வந்து டச் பண்ணி, ரொம்ப அழுத்தமா, அது வந்து போய் சேர வேண்டிய விதத்திலே சேர்த்திருக்காங்க . படம் பார்க்கிற சில பேருக்கு, லாஜிக் இடிக்கலாம் , அது எப்படி சாத்தியம் அந்த கேள்வி வரலாம் . அதுதாண்டி பார்த்தீங்கன்னா, இந்த படம் ஒரு வெர்சுவல் படம் அப்படிங்கிறது கேள்விப்பட்டதனாலெ, நிறைய சேட் கான்வர்சேஷன் வந்து நமக்கு காண்பிக்கிறார்கள் . இரண்டு பேர் சாட் பண்றது வந்து அப்படியே ரெக்கோடு பண்ணி நமக்கு காமிக்கிறாங்க . சில பேருக்கு அது வந்து, போதும்பா அப்படிங்கற |
|
2Positive
| TAM_MSA_52.mp3_part2 | மாதிரி ஒரு சின்ன சலிப்பு வரலாம் . இந்த ஃபார்மேட் உங்களுக்கு செட் ஆயிடுச்சின்னா, நிச்சயமாக இந்தப் படம் வந்து உங்கள ஃபுல் பில் பண்ணும் . ஒருவேளை, என்னப்பா வீடியோ கால் மாதிரி முழு படத்தை எடுத்து வச்சு இருக்கீங்க, அப்படி என்கிற ஒரு தோட்டு வந்துடிச்சின்னா, மேபி உங்களால வந்து இந்த படத்தை அந்த அளவுக்கு வந்து என்ஜாய் பண்ண முடியாது . அதைத் தாண்டி, திஸ் பிலிம் ஹாஸ் ஓபெண்ட் அப் நியூ பாஸிபிலிடீஸ் இன்று தான் சொல்லணும் . அதாவது , லோக் டளண்லெ ஷூட் போக முடியாது, அப்படின்னு நிறைய பேர் யோசிச்சு இருந்த சமயத்தில், இவங்க ஒரு ஃபீச்சர் ஃபிலிம முடிச்சு இருக்காங்க . அந்தப்படம் வெளியும் வந்துடுச்சு. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஒரு கான்செப்ட் ஆகவும் எடுத்து இருக்காங்க, அப்படிங்கறது வந்து நிறைய புது பிலிம் மேக்கர்ஸ்ககு ஒரு ஹாப் கொடுக்கும். |
|
2Positive
| TAM_MSA_53.mp3_part1 | அதாவது, கைதி ஒரு நைட்டில நடக்கக்கூடிய கதைங்க . நைட்ல நடக்கிற கதை அப்படின்னாலே வந்து, சினிமாடோகிராபர்க்கு வந்து வேலை அதிகம் . அதே குரிப்பா இது வந்து ரெசிடென்சியல் ஏரியாவில நடக்கிர கதை கிடையாது . ஏதோ ஒரு காட்டுல நடக்கிற கதை . அந்த மாதிரி எடத்துல அழகா லைட்டிங் பண்ணி, ரொம்பவும் ஆர்டிபிசியல் இல்லாமல், நேச்சுரல் லைட் கிட்டத்தட்ட , ஒரு லாரியோட ஹெட்லைட் அத வச்சே ஷூட் பண்ணின சீக்வன்ஸ் எல்லாம் வந்து, நிச்சயமாக அவரை வந்து ஒரு பெரிய அளவில பாராட்டணும், சத்தியன் சூரியன் . ஆக்டர் நரைன், ஐ திங்க், ஒரு கேப்புக்கு அப்புறம் அவரு திரும்பி நம்ம தமிழ் சினிமாவில் பார்க்கிறோம் என நினைக்கிறேன். அவளோ ரியலிஸ்டிக்கா பர்ஃ போம் பண்ணி இருக்கிறாரு. ஒரு போலீஸ் ஆபீஸராக வந்திருக்கிறார். .இதுக்கு முன்னாடி அவரு போலீஸா நடித்து இருந்தாலும் , இந்த கேரக்டர் அவருடைய கரியரில், ஒரு முக்கியமான கேரக்டரா இருக்கும் அப்படின்னு |
|
2Positive
| TAM_MSA_53.mp3_part2 | நம்பலாம் . அதே மாதிரி தீனா, கார்த்திக் கூடவே டிராவல் ஆகிற ஒரு கேரக்டர். அங்க இங்க நம்மள சிரிக்க வைத்தாலும், நம்மளை ஏமோஷனல் ஆகவும் சில இடங்களில் வந்து டச் பண்ணிட்டாரு, அவருடைய பர்ஃபாமென்ஸ் . சாம் .சி. எஸ் ஓட பேக்ரவுண்ட் ஸ்கோர், ஆல்ரெடி கொஞ்சம் ட்ரமாட்டிக்கா, பயங்கர டிராமா ஓட , த்ரில்லிங்கா இருக்கக்கூடிய ஒரு ஸ்கிரீன்பிளேயிலே, இன்னும் ஒளி சேர்க்கிற மாதிரி இருக்கு அவருடைய மியூசிக். இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் எந்த ஒரு பெரிய அளவிலான கமேர்ஸியல் காம்ப்ரமைஸும் இல்லாமல், அந்த ஜான் ராக் ரொம்ப டீப்பாக இருந்ததுதான், இந்தப் படத்தினோட ,ரைட்டரோட, டிரக்டரோட, ஒரு பெரிய பிளஸ் ன்னு சொல்லணும் . ஆக மொத்தத்துல கைதி ஒரு நல்ல திரில்லர் படம் வித் எ லோட் ஆஃ ஏமோஷன்ஸ் . தமிழ் சினிமாவில் வந்து மிகச் சிறந்த த்ரில்லர் படங்கள் அப்படின்னு ஒரு லிஸ்ட் எடுத்தோம் என்றால் கண்டிப்பாக வந்து அதிலே கைதி இருக்கும் . |
|
2Positive
| TAM_MSA_55.mp3_part1 | ஒரு பாட்டு , அது ஹிந்து, முஸ்லிம், கிரைஸ்தவர்கள், அவங்கள சம்பந்தப்பட்ட அந்த வழிபாட்டு தலங்களை மையமா வச்சு எழுதின ஒரு பாட்டு. நம்மோடு, நம்மோடு, நம்மோடு ன்னு, அது வீட்டுக்கு வர வரைக்கும் நம்மோடு அந்தப் பாட்டும் வரும் . பிக்சரைஸேஷன் அவளோ பிரமாதமா, தாமரா எடுத்து இருந்தார் . இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வந்து போனாலும், வெளியில வரும்போது, ஒரு நல்ல மெசேஜ் கொடுத்திருக்காருங்கர ஒரு திருப்தி நமக்கு தாமரா விஷயத்திலெ. தாமரா வந்து , படம் பார்த்துட்டு வெளியில வந்த உடனே ,எப்படி இருக்குன்னு கேட்டார். நல்ல படம். ஒரு குருநாதர் ஸ்டைலிலேயே சொல்லி இருக்காங்க . மனச தொட்டு நின்னு இருக்கணும் சார். மனசு உங்க மனசு தொட்டு நிற்கிறது வந்து பெருசில்ல. இன்னி |
|
2Positive
| TAM_MSA_55.mp3_part2 | க்கு தேதியில வீட்டுக்கு வீடு வேலைக்கு போற புருஷன் பொண்டாட்டி, அதும் என்பார் இளம் தம்பதிகள் இருக்காங்க. அவங்கள குறி வைத்துதான் இந்தப் படத்தையே எடுத்து இருக்கேன், அப்படின்னு சொன்னார் . நிச்சயமா அவருடைய நம்பிக்கை வீண்போகாது . இப்போ ஒன்னு சொல்றேன், ஐ.டி. இன்டஸ்ட்ரீஸ்லெ வேலை பார்க்கிறவங்க, தம்பதி ,கணவன் மனைவி மட்டும் இல்லிங்க ,பொதுவா எல்லா இடத்திலேயும் வேலை பார்க்கக் கூடிய கணவன்மார்ங்க ஜோடியாகத்தான் போய் இந்தப் படத்தைப் பார்க்கணும் . முடிஞ்சா, அவங்க கூட குழந்தைகளையும் அழைச்சிட்டு போய் பார்க்கலாம் . எதுக்குச் சொல்றேன்னா , நல்ல படம், நம்ம வரவேர்க்கணும் . அந்த ஒரு ஆனந்தத்தில் சொல்றேன், நீங்க எல்லாம் படம் பார்த்தீங்கன்னா ஆனந்தமா இருக்கும் . |
|
2Positive
| TAM_MSA_56.mp3_part1 | இப்போ, போன போக்கிலே இவங்க கதையை சொல்லீட்டு போனால் கூட , மனசுல ஒன்று மட்டும் தெரியுது. இவர்கள் எடுத்திருக்கக் கூடிய இந்தப் படம் விளையாட்டு, அதில விளையாட்டு வீரர்களைப் பற்றி சொல்லும்போது ஒரு இடம்: இன்னைக்கு நீங்க தோற்று போயிட்டீங்கன்னா கவலை படாதீங்க. சாதனை படித்தவர்கள் ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் அவர்கள் பெட்ட கஷ்ட நஷ்டங்கள் இருக்கு. அதுனால, இந்த தோல்வி ஒரு வெற்றிக்கு அடிப்படைன்னு சொல்லக்கூடிய அந்த வசனம் ஆகட்டும் , அதே மாதிரி, விழுந்த தடம் தெரியாமல் எழுந்திருக்கரவன் தான் ஸ்போர்ட்ஸ் மேன், அப்படின்னு அந்த ஒத்தடம் கொடுக்கக் கூடிய அளவுக்கு, எழுதப்பட்டு இருக்க சுசீந்திரனோட வசனமும் , சபாஷ் சொ |
|
2Positive
| TAM_MSA_56.mp3_part2 | ல்ல வைக்கும் . இப்போ , இந்த படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது, இத மாதிரி படங்கள் வரவேண்டும் . ஏனா கிராமத்துல வறுமையை ஒழிக்கணும், இத மாதிரி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அகில இந்திய லெவலில, சர்வதேச நடுவில, நம்மளுடைய மண்ணின் மைந்தர்கள் வெற்றி வீரர்களாகவோ வீரைகள் ஆகவோ, வரும்போது அவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும், .குடும்பத்தினுடய ஏழ்மை ,வறுமை, நீங்கும்; பொருளாதாரம், வாழ்க்கை தன் உயரும் , அப்படின்னு ஆணித்தரமா அடிச்சு சொல்லி இருக்கக் கூடியது. பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. இதுமாதிரி படங்கள் வரணுங்கர நம்பிக்கையும் ஆழமா விதைச்சு இருக்கார் சுசீந்திரன் . |
|
2Positive
| TAM_MSA_57.mp3_part1 | சேர்தலிலெ போட்டி எடுக்கக் கூடிய வேட்பாளர்களை பத்தி அல்ல , நமக்கு தெரிஞ்சவங்க எல்லாம் இருப்பாங்கன்னு ஒரு லிஸ்ட். அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்களிலெ தெரிஞ்ச முகமா நிறைய பேர் இருப்பாங்க . அதுக்குப் பிறகு நம்மக்கு யாரை புடிச்சிருக்கு, புடிக்கல, நீங்க ஓட்டு போட வேணான்னா அதுக்கு நோட்டான்னு ஒண்ணு இருக்கும். இந்த தெரிஞ்ச பிரபலங்கள் படங்களுக்கு நடுவில் நோட்டா ஒரு படமும் வந்திருக்கு. என்னதான் இருந்தாலும், நம்ம நோட்டாவுக்கு போடணும் அப்படீன்னு மனசெ நெனைச்சுக்கிட்டு இருந்தா கூட, தெரிஞ்சோ தெரியாமலோ நமக்குத் த |
|
2Positive
| TAM_MSA_57.mp3_part2 | ெரிஞ்சவர்கள் பார்வையில் பட்டு அவர்களுக்கு நம்ம ஓட்டுக்களை பதிவு பண்றது தான், இதுவரைக்கும் வாடிக்கையாக இருந்து வந்திருக்கு . இது சொல்லும் போது உங்களுக்கே புரிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன் . ரெண்டரை மணி நேரம் படம் ஓடுச்சு, அந்த ஆக்சன் ஃபார்முலாவிலையே போன படத்துல, படத்தைப் பார்த்திட்டு வெளியில் வந்தேன். வழக்கமான நண்பர்கள் கூட்டம் கேட்டாங்க: நோட்டா எப்படி சார் இருக்கு ? அப்படின்னாங்க. நான் சிரித்துக்கிட்டே பதில் சொன்னேன், "நோட்டா, வந்திருக்கு லேட்டா, எடுத்தி ருக்காங்க நீட்டா, பார்க்கலாம் ஒரு தடவ யாராவது கேட்டா." |
|
2Positive
| TAM_MSA_58.mp3_part1 | ஒரு வாரம் விட்டுட்டு, நம்ம ஷேவ் பண்ண ஆரம்பிச்சோம் ன்னா, கடுப்பும் இருக்கும் , பொறுமையும் இருக்காது . ஏதோ பண்ணி இருக்கணுமே, அப்படீங்கிற மாதிரி இருக்கும் . அது மாதிரி பாக்கணும் என்கிற மாதிரி, சில காட்சிகள் எல்லாம் இருக்கும் . மொத்தத்தில எரிச்சல் கொஞ்சம் இருந்தாலும் சிரிக்கணும் என்கிற மோட்டிவ்லே பண்ணியிருக்கிராங்க. ஆனா, சிரிச்சவங்க எத்தனை பேருங்கிறது விரல் விட்டு எண்ணிடலாம். அதுல குறிப்பா என்டயர் தியேட்டர் வாய்விட்டு சிரிச்சதுன்னா, ஒரே ஒரு இடம் தாங்க. ரவுடி மிஷ்கினுக்கு பயந்து போய், ஒரு குப்பைத்தொட்டியில் ராம் வந்து ஒளிவார் . அப்போ குப்பை பொறுக்குற ஒரு கேரக்டர் வரும் . அவன் தோளில் அந்தத் சாக்குப் பையை போட்டு , குப்ப தொட்டியில, அவனுடைய மைண்டு ஒன் |
|
2Positive
| TAM_MSA_58.mp3_part2 | னே ஒன்னு தான், குப்ப தொட்டில இருக்கிற பாட்டுல பொறுக்கி பொறுக்கி வச்சுக்கணும்னு . அப்போ குப்பைத் தொட்டியில் இருக்கிற ராம் இவன் கண்ணுக்கு தெரிய மாட்டான். குனிஞ்சு பாட்டில எடுக்கப் போகும்போது, அந்த ராமே சேர்ந்து அந்த பாட்டில் பொறுக்கும் போது, அழகா பாடில கையில வாங்கி சாக்கு பையில் போட்டுட்டு நடந்திருக்கு, பாருங்க . கொக்குக்கு ஒண்ணே மாதிரி அவனுக்கு பாட்டில் பொருக்கருதுன்னா, குப்பைத் தொட்டியிலே இருக்கற ராமே கண்ணுக்கு தெரியல. அந்த இடம் என்டயர் தியேட்டர் வாய் விட்டு சிரிக்கும். மொத்தத்தில் மிஷ்கின், இந்த சவரக்கத்தி துரு பிடிக்காது . அதுக்கு முன்னாள் நம் கண்ணிலே காட்டி இருக்கார், அவருடைய தம்பி ஆதித்யாவின் அருமை இயக்கத்துக்காக பார்க்கலாம் , ரசிக்கலாம் . s |
|
2Positive
| TAM_MSA_59.mp3_part1 | உங்களுக்கு எல்லாத்துக்கும் இந்த படம் பிடிக்கும். ஃப்ரீயாகவே இந்த படம் பார்க்கலாம் . சோ, எல்லா வரும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இது ஆப்பெ டவுன்லோட் பண்ணுங்க. போய் இந்த படத்தை பாருங்க. படத்தோட ஃபுல் கதையே என்னால சொல்ல முடியாது . சோ, நீங்க எல்லாருமே டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓட ஆப்பெ டவுன்லோட் பண்ணிப்போய் பாருங்க. சுஷாந்த் ராஜ்புட் சிங் வந்து, இதுதான் லாஸ்ட் படம்ன்னு என்னால பிலீவ் பண்ணவே முடியல . ஐயோ ,சூப்பரா நடிச்சிருக்காரு இந்த படத்துல . ஸ்டார்டிங்லெயே கொஞ்சம் சுசாந் ராஜ்புத் சிங்கே பத்தி போடறாங்க. அப்புறம்தான் மூவி ஸ் டார்ட் பண்றாங்க . அப்புறம் வந்து பாத்தீங்கன்னா,எண்டிங்லெ வந்து அவருடைய போட்டோஸ் எல்லாம் போடறாங்க .போட்டுட்ட |
|
2Positive
| TAM_MSA_59.mp3_part2 | ு தான் முடிக்கிறாங்க படத்தை . அவர் உண்மையிலேயே இல்லேன்னு என்னால நம்பவே முடியல, இன்னும் . ரியலி மிஸ் யூ, சுஷாந்த் சிங் ப்ரோ. ஒவ்வொரு சீனும் பயங்கரமா நடிச்சு இருக்காரு அவரு . அவர் ஃபேன்ஸ் மட்டுமில்லாம, எல்லா வரும் அவரெ மிஸ் பண்றாங்க. இந்தப் படம் பார்த்தீங்கன்னா ஹிந்தியில் தான் இருக்கு. கீழே பாத்தீங்கன்னா இங்கிலீஷ் சப்டைட்டில் இருக்கு . அதனால உங்களுக்கு ஈஸியா இந்த படம் புரியும். சோ, எல்லாரும் போய் கண்டிப்பா படம் பாருங்க. இந்தப் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க . இந்தப் படத்துக்கு என்னோட ரேட்டிங் எவ்வளவுன்னா 5 க்கு 5 கொடுக்கலாம் . மூவி இஸ் ரியலி எக்சல்லெண்ட். சோ, எல்லாரும் போய் டிஸ்னி ஹாட்ஸ்டார்ல போய் மூவியை பாருங்க. |
|
2Positive
| TAM_MSA_60.mp3_part1 | நிறைய தடவை அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பாரு , இத மாதிரி இவ்வளவு வந்து நீங்க ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க அப்பா, அதனால இவளுக்கு வந்து என்ன சொல்றது ஒரு செய்ஃப் கிடையாதுங்க, அப்படி இப்படின்னு சொல்லுவாரு . அவங்க அப்பா தான் ஃபுள் சப்போர்ட்டா இருப்பாரு. பரவால்லே, அவ வந்து பாத்துக்கிட்டுவா, அவ என் பொண்ணு கண்டிப்பா சாதிப்பா . அப்படின்னு வந்து அவ அப்பா தான் ஃபுல் ஃபுல் அந்த பொண்ணுக்கு வந்து, நீ வந்து நீ எல்லா பொண்ணுங்க மாதிரி சமயல்கட்டிலே இருக்கக் கூடாது .உன் எயிம் வந்து கண்டிப்பா அச்சீவ் பண்ணனும். அப்படி வந்து, அவங்க அப்பா வந்து அவ்வளவு சப்போட்டா இருப்பாரு அந்த பொண்ணுக்கு. லாஸ்ட் பாத்தீங்கன்னா, ஒரு மிஷின் மூலியமா அவங்க வந்து கார்கில் வேலைக்கு வந்து அந்த குஞ்சன் சக்சேனா வந் |
|
2Positive
| TAM_MSA_60.mp3_part2 | து போவாங்க . இதற்கு அடுத்து நீங்க நீங்களே போய் பாருங்க. என்னால ஃபுல் ஸ்டோரியும் சொல்ல முடியாது . அவங்க போய் இந்தியன் சோல்ஜரெ காப்பாற்றினாங்களா இல்லையான்னு, நீங்க போய் பாருங்க . நானே பாதி ஸ்டோரியை சொல்லிட்டேன், மிச்ச ஸ்டோரியை நீங்க போய் பாருங்க. நெட்பிளிக்ஸ் ஓ. டி. டி .யில வந்து இந்தப் படம் ரிலீஸ் ஆயிருக்கு. சோ, மறக்காமல் எல்லாரும் இந்த படத்தை பார்க்கணும் . எல்லாரும் போய் கண்டிப்பா பாருங்க. இந்த படத்தை மிஸ் பண்ணிடாதிங்க . முக்கியமா கேர்ள்ஸ் வந்து கண்டிப்பா இந்த படத்தை பாருங்க . இந்தப் படத்துக்கு என்னுடைய ரேட் மூவி ரேட்டிங் எவ்வளவுன்னா, அவுட் ஆஃப் 5, 3.5 கண்டிப்பா இந்த படத்துக்கு கொடுக்கலாம் . எனக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப புடிச்சிருந்துச்சு. உங்களுக்கும் கண்டிப்பா புடிக்கும் . |
|
2Positive
| TAM_MSA_61.mp3_part1 | இது வந்து இப்போ, வைபவ் வந்து வசந்த்ன்னு ஒரு கேரக்டர் நடிச்சிருக்கிறாரு. அது பார்த்தீங்கன்னா, அவருக்கு வந்து ஒரு லவ்வர் இருக்கு . அந்த பொண்ணு வீட்டுல என்ன சொல்றாங்க நீ ஒரு இன்ஸ்பெக்டர் போஸ்டிங்லெ வந்தீங்கன்னா, என் பொண்ண கொடுக்கிறோம், அப்படி சொல்லி இருக்காங்க . சோ, வந்து வைபவ், வந்து போஸ்டிங் காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு. ப்ரமோஷன் வரும் உடனே, வந்து இன்ஸ்பெக்டர் ஆனவுடனே பொண்ணு கேக்கணும் அப்படின்னு, அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு . அவருக்கும் வந்த ஸ்டேஷன்ல வந்து ப்ரமோஷன் வர மாதிரி சான்ஸ் கெடசசிட்டே, இருந்துட்டே, நிறைவிட்டே இருக்கு . வெங்கட் பிரபு சார் ஈஸ்வரி ராவ் கிட்ட என்ன சொல்றாருன்னா, நம்ம இன்ஸ்பெக்டர கொன்னுட்டு வெளியே வந்த ரவுடிய நான்த |
|
2Positive
| TAM_MSA_61.mp3_part2 | ான் பிடிச்சேன், அப்படின்னு சொல்றாரு . பிளஸ் என்ன சொல்றாருன்னா, எவ்விடன்ஸ்ம் அவங்ககிட்ட இருந்து ஒப்படைக்கிறாரு. யாரு? ஈஸ்வரி ராவ் கிட்ட. அந்த எவிடன்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா மேட்ச் ஆகாம இருக்கு . சோ, ஈஸ்வரி ராவ் வந்து ரொம்ப சந்தேகம் வருது, கொலை யார் பண்ணி இருப்பாங்கன்னு. சோ, இன்ஸ்பெக்டர் வீட்டில வந்து , என்ன நடந்துடுச்சு ? யார் வந்து அந்த இன்ஸ்பெக்டரை கொன்றது? பிளஸ் ப்ரமோஷன் வந்து வைபவுக்கு கிடைச்சிருச்சா? இல்லேன்னா நம்ம வெங்கட்பிரபு சாருக்கு கிடைச்சிடுச்சா? இதுதான் இந்த படத்தோட ஸ்டோரி, கைஸ் . இந்தப் படத்தில பார்த்தீங்கன்னா, நிறைய இடத்தில செம செம ட்விஸ்ட் எல்லாம் இருக்கு . சோ, எல்லாரும் கண்டிப்பா இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க, கண்டிப்பா பாருங்க . |
|
2Positive
| TAM_MSA_63.mp3_part1 | இந்த கேரக்டர் எல்லாம் பார்த்தீங்கன்னா, ஏன், அவருடைய பூர்வீகம் தெரிஞ்சிக்கற, அவளுக்கு ஏன் அந்த மேஜிக்கல் பவர்ஸ் வந்திருக்குன்னு தெரிஞ்சிருக்கிற. அதுமட்டுமில்லாம, அவங்க அம்மா யாரு அவங்க அப்பா யாரு என்ற மொத்த கதையுமே இந்த ப்ரோசன் 2 விலெ வந்திடரது. படத்தில் நிறைய பாடல்கள் இருக்கு. அதுனால பெரியவங்களுக்கு பிடிக்குமா? அப்படின்னு பார்த்தா, கண்டிப்பாகவே புடிக்கும்னா . ஆனா, அதைவிட படத்த வந்து குழந்தைங்க ரொம்ப என்ஜாய் பண்ணி பார்க்கிற மாதிரி தான் இருக்கு . ஓகே, இப்போ இந்த படத்தோட வந்து கதைகள் என்ன எப்படிப்பட்டது அதெல்லாம் இப்ப பாத்தாச்சு .இப்பொ டெக்னிக்கல் சைட்டுக்கு போவோம் . இந்த படத்தை வந்து வால்ட் டிஸ்னி வந்து எடுத்து இருக்கு. இந்தப் படத்தோட இயக்குனர் பார்த |
|
2Positive
| TAM_MSA_63.mp3_part2 | ்தீங்கன்னா, கிறிஸ் பக் அப்புறம் ஜெனிஃபர் லீ . இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த படத்தை இயக்கி இருக்காங்க. அதுமட்டுமில்லாம, இந்தப் படத்தோட முழு திரைக்கதையும் ஜெனிஃபர் லியே அவங்க மேனேஜ் பண்ணி எடுத்து இருக்காங்க . அதுமட்டுமில்லாம, ப்ரோசன் 2 வந்து எடிட் பண்ணி இருக்கிறது வந்து ஜெஃப், அவர் வந்து எடிட் பண்ணி இருக்கிறாரு. 103 நிமிடங்கள் ஓடுற இந்த ப்ரோசன் 2 திரைப்படத்தை வந்து, சின்ன பசங்களில் இருந்து பெரியவங்க வரைக்கும் உக்கார்ந்து ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பாக்குற மாதிரி, அழகா இயக்கி இருக்காங்க . ஆக மொத்தத்தில் ப்ரோசன் 2 வ பத்தி ஒன் லைன் ல சொல்லனும்னா குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும், ரொம்ப ரொம்ப பாத்து என்ஜாய் பண்ணலாம் . கண்டிப்பா நீங்களும் போய் பாருங்க . |
|
2Positive
| TAM_MSA_64.mp3_part1 | சோ, இந்தப் படம் பார்த்து ,கண்டிப்பா வந்து பாத்தீங்கன்னா , ஒரு நோர்மல் படமா இருந்தாலும் , எல்லா பாரன்ட்சுமே இந்த படத்தை பார்க்கணும். ரீசன் என்னன்னா, அந்த லாஸ்ட் டென் மினிட்ஸ் கண்டெண்ட் காக . பிக் பாஸ் அதுல சொல்லும் ஒரு விஷயம், ரொம்ப ரொம்ப உண்மையான ஒரு விஷயங்க. பொதுவாகவே வந்து எல்லா பாரென்ட்ஸு மே ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸோட ரிப்போர்ட் கார்டையும், டெஸ்ட் நோட்டையும், கிளாஸ் நோட்டையும் பாப்பாங்க. தவிர ,ரஃப் நோட் வந்து யாருமே பார்க்க மாட்டாங்க . சோ, இவர்களுடைய ரஃப் நோட்டில தான் அவங்க எந்த மாதிரியான ஒரு பர்சனாலிட்டி , அவங்களுக்கு என்ன தான் புடிக்கும், அப்படிங்கிறது தெளிவா இருக்கும். சோ, குழந்தைகளோட ரஃப் நோட் பாக்கணும் அப்படிங்கறது இந்தப் படம் பார்த்து, கண்டிப்பா இப்ப இருக்கிற பேரன்ட்ஸ் தெரிஞ்சிருப்பாங்க . குழந்தைகளுடைய மைண்டுகுள்ள கனவு திணிக்கக்கூடாது, அவங்களுடைய கனவெ நிறைவேற்றதான் பாக்கணும், அப்படி |
|
2Positive
| TAM_MSA_64.mp3_part2 | ங்கறத ,கண்டிப்பா புரிஞ்சிரிப்பாங்க என நினைக்கிறேன் . சோ, இந்த படத்தில, எந்த இடத்தில் அடி வாங்கினாலும் , என்னதான் மிஸ்டேக்ஸ் இருந்தாலும்,லாஸ்ட் பத்து நிமிஷம் எல்லாத்தையும் மறக்க வைச்சு, "ஆமால்ல" அப்படிங்கிறத யோசிக்க வைக்கிறது . சோ, பி.எஸ் .மித்ரன் படமா அப்டின்னு சொல்லி கேட்டா, நிச்சயமா கிடையாதுங்க .பி.எஸ். மித்ரனு க்கு ஒரு செம ஜர்ணல் இருக்கு , அவருக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. சோ, அவரோட படமா அப்படின்னு கேட்டா ஒரு கேள்விக்குறி தான் .பட், இந்த படம் எல்லாத்தோட மனசிலும், ஒரு கேள்வி கண்டிப்பா எழுப்பும் . சோ, கண்டிப்பா பாருங்க. இந்தப் படத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, யுவன் சங்கர் ராஜா மியூசிக். சோ ,யுவன் ஷங்கர் ராஜா சார யாருக்கு தான் புடிக்காது இல்லையா ? சோ, மியூசிக் அவர பாணியிலே, செமயா கொடுத்து இருக்காரு . சோ, ஒன் டைம் வாச்சபிள் . பேரன்ட்ஸ் கண்டிப்பாக பார்க்கக்கூடிய ஒரு படம் தான் ஹீரோ . |