suriya7/English-to-Tamil
Text2Text Generation
•
Updated
•
144
•
5
Unnamed: 0
int64 0
167k
| en
stringlengths 2
2.49k
| ta
stringlengths 2
3.23k
|
---|---|---|
0 | MMA vice president Qazi Hussain Ahmad declared last month: 'We are not extremists.
| MMA கட்சியின் துணைத்தலைவர் க்வாஸி ஹுசேன் அகமத் சென்ற மாதம் பின்வருமாறு அறிவித்தார்: ``நாங்கள் தீவிரவாதிகள் அல்ல.
|
1 | Information has surfaced in recent years suggesting that Julius Rosenberg was involved in passing some form of intelligence to Soviet officials during the Second World War.
| சமீபகாலத்தில் சில தகவல்கள் யூலியஸ் ரோசன்பேர்க் ஒரு வித உளவுச்செய்தியை சோவியத் அதிகாரிகளுக்கு இரண்டாம் உலகப்போரின்போது அனுப்பியதில் சம்பந்தப்பட்டு இருந்ததாக வெளிவந்துள்ளன.
|
2 | And Azor begat Sadoc; and Sadoc begat Achim; and Achim begat Eliud;
| ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
|
3 | She says she knows what is going on, but can do nothing about it.
| என்ன நடக்கிறது என்பது தமக்கு தெரியும் என்றும் ஆனால், தம்மால் எதுவும் செய்யமுடியாது என்றும் கடிதம் எழுதியிருந்தார்.
|
4 | And be it indeed that I have erred, my error remains with myself.
| நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது
|
5 | Finally, the columnist fails to tell us who among the political leaders of the bourgeoisie, past and present, he counts among the paragons of morality.
| டால்ரிம்பிளினுடைய அறிவுஜீவித் தொடுவானத்திற்கு அப்பால் எவ்வளவோ தொலைவில் இருந்தன
|
6 | These include the British Tamil Forum, La Maison du Tamil Eelam (France), the Canadian Tamil Congress, and the Swiss Tamil Forum.
| இந்த அமைப்புக்களில் British Tamil Forum, La Maison du Tamil Eelam (France), the Canadian Tamil Congress, Swiss Tamil Forum<span lang="DE"> ஆகியவை அடங்கும்.
|
7 | Vijay accompanied with his wife and daughter enjoyed the film 'Anjathey'.
| தனது மனைவி, மகளுடன் 'அஞ்சாதே' படத்தை ரசித்தார் விஜய்.
|
8 | Both Musharraf and Vajpayee have exploited the current war drive to divert public attention from their record at home and to shore up their fragile administrations.
| முஷாரப் மற்றும் வாஜ்பாயி இருவருமே அவர்களது நாடுகளில் அவர்களின் ஆட்சிக்கு எதிரான மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் அவர்களது ஆட்டம் கண்டுள்ள நிர்வாகங்களை தக்கவைக்கவும் தற்போதைய போருக்கான உந்தலைப் பயன்படுத்துகின்றனர்.
|
9 | But what happened?
| ஆனால் என்ன ஆனது?
|
10 | 'They lied to us about Vietnam and they are doing it all over again,' said a retired postal worker in Bangor who served two tours of duty in the Vietnam War.
| ''வியட்நாம் தொடர்பாக அவர்கள் பொய் சொன்னார்கள், இப்போது மீண்டும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று பேங்கரில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியர் கூறினார்.
|
11 | But Rabshakeh said to them, Has my master sent me to your master, and to you, to speak these words? has he not sent me to the men which sit on the wall, that they may eat their own dung, and drink their own urine with you?
| அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
|
12 | The occupation of Bamerni gives the US-Turkish forces the ability to strike at will at the Syrian-Iraqi railroad, a key supply link for Baghdad.
| பாமெர்னி ஆக்கிரமிப்பு அமெரிக்க- துருக்கிய படைகளுக்கு முக்கிய அளிப்பு (supply) தொடர்பு பகுதியான சிரிய-ஈராக் இரயில் பாதையில் விருப்பம்போல தாக்குவதற்கான திறனைத் தருகிறது.
|
13 | A joyful news is she has recently bought a flat in Kochi.
| சமீபத்திய சந்தோஷம் ப்ளாட் வாங்கியது.
|
14 | So David slept with his fathers, and was buried in the city of David.
| பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.
|
15 | Before his voyage overseas for shooting, he was perfectly alright.
| வெளிநாட்டுக்கு ஷூட்டிங் கிளம்பும்வரை நன்றாகத்தான் இருந்தார் ஆபிரஹாம்.
|
16 | The lifting of the retirement age is presented as the inevitable outcome of natural processes.
| ஓய்வுபெறும் வயதின் அதிகரிப்பு இயற்கை போக்கின் தவிர்க்க முடியாத வெளிபாடாக இருப்பதுபோல் எடுத்துக்காட்டப்படுகிறது.
|
17 | Dharani's name was bandied as being the director.
| கௌதம் விலகியதை தொடர்ந்து அஜித் பட இயக்குனராக தரணியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது.
|
18 | Any charge on students is strictly prohibited.
| மாணவர்களிடம் இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுவது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
|
19 | Unexpectedly, the knife slipped and fell on Dhanush's forehead which immediately started bleeding profusely.
| அப்போது எதிர்பாராதவிதமாக டேனியல் பாலாஜியின் கையில் இருந்த கத்தி தனுசின் நெற்றியில் பாய்ந்தது.
|
20 | As was the case in the presidential elections, the Ligue Communiste Révolutionnaire (LCR) is functioning as the left wing of the 'Majority Left'.
| ஜனாதிபதி தேர்தல்களைப்போலவே, புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தினரும் (LCR) "பெரும்பான்மை இடதுகளின்'' இடதுசாரிப் பிரிவாகச் செயல்பட்டு வருகின்றனர்.
|
21 | The Times quoted the former British ambassador to Georgia Donald McLaren stating that NATO might have to send troops to the region.
| ஜோர்ஜியாவில் பிரிட்டனின் முன்னாள் தூதராக இருந்த Donald McLaren நேட்டோ இப்பகுதிக்கு படைகளை அனுப்ப கூடும் என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
|
22 | In Valachchanai, where Noor Mohamed Naseer lives, about 90 percent of the population eke out a living through fishing and rice cultivation.
| நூர்முகமட் நசீரீன் வசிப்பிடமான வாழைச் சேனையில், ஏறத்தாள 90 சதவீதமான மக்கள் மீன்பிடிப்பதிலும் நெற்செய்கையிலுமே ஜீவிக்கின்றனர்.
|
23 | But none of these things move me, neither count I my life dear to myself, so that I might finish my course with joy, and the ministry, which I have received of the Lord Jesus, to testify the gospel of the grace of God.
| ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
|
24 | In that hour Jesus rejoiced in spirit, and said, I thank you, O Father, Lord of heaven and earth, that you have hid these things from the wise and prudent, and have revealed them to babes: even so, Father; for so it seemed good in your sight.
| அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
|
25 | The two speeches provoked a series of questions including: how was the SEP going to implement socialism; was China socialist; was the collapse of the Soviet Union responsible for the eruption of US militarism; could the working class defeat imperialism as in Vietnam and Cuba.
| இரண்டு உரைகளும் பல தொடர்ச்சியான வினாக்களுக்கு உந்துதல் கொடுத்தன: சோசலிசத்தை SEP எவ்வாறு அமுல்படுத்தும்; சீனா ஒரு சோசலிச நாடா? சோவியத் யூனியனின் வீழ்ச்சி அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிற்குக் காரணமா? வியட்நாமிலும், கியூபாவிலும் நடந்ததுபோல் தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க முடியுமா போன்ற வினாக்கள் எழுந்தன.
|
26 | With the city government expecting a 96.3 percent drop in corporate taxes this year, public services will experience severe strain.
| நகர அரசாங்கம் தனக்கு கிடைக்கும் பெருநிறுவன வரிகளில் இந்த ஆண்டு 96.3 சதவிகிதம் குறைவை எதிர்பார்த்திருக்கையில், பொதுப் பணிகள் கடினமான பாதிப்படையும்.
|
27 | The overall result of these policies will be to intensify the ongoing massive decline in the living standards of the working class and to further exasperate social tensions under conditions where poverty is already widespread.
| இந்த கொள்கைகளின் மேலதிக விளைவுகள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் பாரிய வீழ்ச்சியினை அதிகரிப்பதாகவிருப்பதுடன் ஏற்கனவே ஏழ்மை அபிவிருத்தி அடைந்த நிலமையின் கீழ் சமூக பதட்டங்கள் மேலும் மோசமடைகிறது.
|
28 | A chastened Hussain declared, 'We accept the results with an open heart,' and 'will sit on the opposition benches.'
| தண்டிக்கப்பட்ட ஹுசைன், "திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்கிறோம்" என்றும் "எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவோம்" என்றும் அறிவித்தார்.
|
29 | The work is going on for that now.
| இப்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
|
30 | Ultimately, we would have to conclude that Paine defined the modern world even more lastingly than did the great manufacturers, and that we still live in many respects in the Age of Paine.
| இறுதியாக, பெரிய உற்பத்தியாளர்கள் செய்ததை விட, நிலைபேறுடைய நவீன உலகை பெயின் படைத்துக்காட்டினார்.
|
31 | Medef, the employers' federation, enthusiastically declared its approval.
| இதற்கு மெடெஃப் (Medef) என்ற முதலாளிகள் சங்கம் உற்சாகத்துடன் தன்னுடைய ஒப்புதலை அளித்துள்ளது.
|
32 | Yes, 'Pokkiri' is to be made in Hindi and the Hindi re-make rights have been bought by Sridevi's husband Boney Kapoor.
| இதற்காக 'போக்கிரி'யின் இந்தி ரீ-மேக் உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர்.
|
33 | And she brought up one of her whelps: it became a young lion, and it learned to catch the prey; it devoured men.
| தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
|
34 | And it came to pass, as soon as the kingdom was confirmed in his hand, that he slew his servants which had slain the king his father.
| ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
|
35 | The events of the past month have demonstrated as never before that the American government and the US two-party system are political instruments not of the people, but rather of a financial oligarchy.
| கடந்த மாதத்தின் நிகழ்வுகள் இதற்கு முன்பு இருந்ததைவிட கூடுதலாக அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்காவின் இரு கட்சி முறையும் மக்களுடைய அரசியல் கருவிகள் அல்ல, ஒரு நிதிய தன்னலக் குழுவின் அரசியல் கருவிகள் என்பதை நிரூபித்துள்ளன.
|
36 | And one of them, named Caiaphas, being the high priest that same year, said to them, You know nothing at all,
| அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
|
37 | These talents allowed him to best better-known candidates Senator William Seward of New York and Governor Salmon Chase of Ohio for the Republican presidential nomination in 1860.
| இந்தத் திறன்கள் அவரை இரை விட நன்கு அறியப்பட்டிருந்த வேட்பாளர்களான நியூயோர்க் செனட்டர் வில்லியன் சீவர்ட், ஒகையோவின் ஆளுனர் சால்மன் சேஸ் போன்றோரை 1860ம் ஆண்டு குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பு நியமனத்தில் தோற்கடிக்க உதவின.
|
38 | But we do not believe that Polanski's personality and entire life can be judged on the basis of this one tragic incident.
| போலன்ஸ்கி ஒரு பிரபலமான கலைஞர் என்பதாலேயே மட்டும் நாங்கள் இந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவில்லை.
|
39 | But Barnabas took him, and brought him to the apostles, and declared to them how he had seen the Lord in the way, and that he had spoken to him, and how he had preached boldly at Damascus in the name of Jesus.
| அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
|
40 | Following its success, he acted as villain in many films.
| அதன் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து வில்லனாக நடித்துவந்தார்.
|
41 | An apt title!
| படத்துக்கேத்த பெயர்!
|
42 | While barring refugees, the government has resurrected 'White Australia' language tests and other measures designed to restrict immigration to those with English language proficiency, skills and qualifications.
| அகிதகளை தடுக்கும் வகையில் அரசாங்கம் "வெள்ளை ஆஸ்திரேலியா" மொழிச் சோதனைகள் மற்றும் பிறவற்றை ஆங்கில அறிவு, திறமைகள், தகுதிகள் உடையவர்களை மட்டும் குடியேறும் வகையில் ஊக்குவித்தது.
|
43 | That's why these cameras are available for Tamil films only when they are not bewing used for Hindi or Telugu films.
| இதனால் இந்தி, தெலுங்கு படங்களுக்கு இந்த கேமராக்கள் தேவையில்லாத நேரத்தில் தான் தமிழ்ப் படப்பிடிப்புகளுக்கு கிடைக்கும்.
|
44 | Immediately following the elections, the SP's leading candidate, Party Chairman Jan Marijnissen, paid his respects to the Queen.
| தேர்தல்கள் நடந்து முடிந்த உடனேயே சோசலிச கட்சியின் முன்னணி வேட்பாளர் கட்சியின் தலைவர் ஜன் மறைனிஷன் (Jan Marijnissen) அரசிக்கு தன் மரியாதைகளை செலுத்தினார்.
|
45 | Defence Secretary Robert Gates echoed Bush's remarks.
| பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ் புஷ்ஷின் கருத்துக்களை எதிரொலித்துக் கூறினார்.
|
46 | Now Padmavathy and the 3 supporting actors who were in league with her, are behind bars in Puzhal.
| பத்மாவதியும் அவருக்கு துணையாக இருந்த 3 துணை நடிகர்களும் புழல் சிறையில் இப்போது கம்பி எண்ணி வருகின்றனர்.
|
47 | Notwithstanding the rhetoric about the need for a new Bretton Woods Agreement and calls for the remaking of the international financial system, the summit will provide no solutions to the rapidly deepening crisis.
| ஆனால் ஒரு புதிய பிரெட்டன் வூட்ஸ் போன்ற முறைக்கு உடனடித் தேவை என்ற அலங்காரச் சொற்களும், சர்வதேச நிதிய முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்புக்கள் இருந்த போதிலும், உச்சிமாநாடு விரைவில் ஆழ்ந்துவரும் நெருக்கடிக்கு எந்தவித தீர்வையும் கொடுக்காது.
|
48 | And I saw the woman drunken with the blood of the saints, and with the blood of the martyrs of Jesus: and when I saw her, I wondered with great admiration.
| அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
|
49 | And Nob, the city of the priests, smote he with the edge of the sword, both men and women, children and sucklings, and oxen, and asses, and sheep, with the edge of the sword.
| ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.
|
50 | If a foreigner sees this demonstration on TV, he would guess that this is not an action of the Sri Lankan working class.
| ஒரு வெளிநாட்டுக்காரர் இந்த ஆர்ப்பாட்டத்தை டி.வி.
|
51 | You will hear what really happened.'
| உண்மையில் நடந்தது என்ன என்பதை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்," என அவர் மேலும் தெரிவித்தார்.
|
52 | Encouraged by the Bush administration, the dollar had fallen some 40 percent since its high point against the euro in October 2000, as it seeks to price out European exports in a strategy reminiscent of the 'beggar they neighbour' policies of the 1930s.
| 1930-களின் ''உன்னுடைய அண்டை வீட்டுக்காரர்களை இரவலராக்கிவிடு'' என்ற கொள்கையை நினைவுபடுத்தும் வகையில் ஐரோப்பிய ஏற்றுமதிகளை விலை மூலம் தாக்கும் அணுகுமுறைக்கு புஷ் நிர்வாகம் ஆதரவு கொடுக்கும் அளவில், டொலரின் மதிப்பு யூரோவுக்கு எதிராக 2000- அக்டோபரில் அது கொண்டிருந்த உச்ச அளவைவிட தற்பொழுது 40 சதவீதம் குறைந்துள்ளது.
|
53 | If the all India Kamalahasan fan club celebrates a day, it should be Kamal's birthday.
| அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்துக்கு திருவிழா என்றால் அது கமலின் பிறந்தநாள்.
|
54 | The only possible conclusion is that these gangs enjoyed support from the authorities.
| இத்தகைய கும்பல்கள் அதிகாரிகளின் ஆதரவை அனுபவிக்கின்றன என்பதே சாத்தியமான ஒரே முடிவு.
|
55 | The scandal erupted on March 13 when Tehelka held a press conference to present the findings of its seven-month investigation into India's defence establishment.
| இந்த ஊழல் மார்ச் 13ல், தெஹெல்க்கா இணையத்தளம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடு பற்றிய தனது ஏழுமாத விசாரணையின் முடிவை அறிவிக்க செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டிய போது வெடித்தது.
|
56 | This opinion should be heard by those who want to remove corruption too.
| ரம்யாவின் கெட்ட நேரம், அவர் அறிமுகமானது சிம்புவின் 'குத்து' படத்தில்.
|
57 | And, behold, I send the promise of my Father on you: but tarry you in the city of Jerusalem, until you be endued with power from on high.
| என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
|
58 | Rising petrol prices have fuelled a wave of protests and riots across the globe.
| அதிகரித்து வரும் பெட்ரோல் விலைகள் உலகளவில் எதிர்ப்பலைகள் மற்றும் போராட்டங்களை தூண்டி விட்டுள்ளது.
|
59 | In the past few months, the UPFA has encouraged closer ties with the US military and several US officers have visited Sri Lanka.
| கடந்த சில மாதங்களாக, சுதந்திர முன்னணி அமெரிக்க இராணுவத்துடனான நெருங்கிய உறவுக்கு ஊக்கமளித்து வருவதுடன் பல அமெரிக்க அலுவலர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
|
60 | He became media adviser for Richard Nixon in the late 1960s and is widely credited with the latter's political resurrection.
| 1960 களின் இறுதியில் ரிச்சார்ட் நிக்ஸனுக்கு பொதுஜன தொடர்பு ஸ்தாபன ஆலோசகராகவும், பின்னாளில் மீண்டும் அரசியலில் எழுந்த பெருமை எய்ல்ஸையே சாரும்.
|
61 | Total refinery workers will vote this afternoon on whether to continue the strike, in general assemblies at their workplaces.
| டோட்டல் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் இன்று மாலை வேலைநிறுத்தத்தை தொடரலாமா என்பது பற்றி அவர்களுடைய பணியிடங்களிலுள்ள பொது மன்றங்களில் வாக்களிப்பர்.
|
62 | In response to the protests European politicians, business and media representatives have undertaken an offensive demanding that the planned cuts be implemented ruthlessly, with some quarters even criticizing the government's program as too timid.
| எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் ஐரோப்பிய அரசியல்வாதிகள், வணிகர்கள் மற்றும் செய்தி ஊடகப் பிரதிநிதிகள் திட்டமிடப்பட்டுள்ள வெட்டுக்கள் இரக்கமின்றி செயற்ப்படுத்தப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். சில இடங்களில் இருந்து அரசாங்கத் திட்டம் மிருதுவாக உள்ளது என்ற விமர்சனம் கூட வந்துள்ளது.
|
63 | And it came to pass, when he began to reign, as soon as he sat on his throne, that he slew all the house of Baasha: he left him not one that urinates against a wall, neither of his kinfolks, nor of his friends.
| அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.
|
64 | Sarkozy's state visit took place against the backdrop of the greatest crisis of the international financial system since the 1930s.
| சார்க்கோசியின் உத்தியோகபூர்வ விஜயம் 1930 களுக்கு பின்னர் மிகப் பெரிய அளவில் சர்வதேச நிதிய முறையில் வந்துள்ள நெருக்கடியின் பின்னணியில் வந்துள்ளது.
|
65 | Assets that she owns independently, which other sources estimate at hundreds of millions more, are not required to be included.
| அவரது ஹீன்ஸ் (Heinz) உணவு நிறுவனத்தின் திரண்ட சொத்துக்களின் மதிப்பு பிற வட்டாரங்களின் கணிப்பின்படி பல நூறு மில்லியன் டொலர்களாக இருக்கலாம்.
|
66 | International protests are increasing, as are the numbers of people taking part.
| சர்வதேச எதிர்ப்புகள் வலுத்துவருவதை போன்றே, அதில் பங்கெடுத்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
|
67 | In 1846, protracted and bitter factional infighting culminated in a bloody brawl one night that resulted in the death of dozens of Nepali aristocrats.
| 1846 ஆம் ஆண்டு, நீடித்த மற்றும் கடுமையான குழு மோதலானது ஒரு இரவில் ஏராளமான நேபாள பிரபுக்களின் மரணத்தில் முடிந்து இரத்த ஆறானது.
|
68 | A truck coming in the opposite direction, smashed Karunaas' car into a wrecked heap and the actor lay in a hospital unconscious for a few hours.
| அப்போது எதிரே வந்த லாரி கருணாஸின் காரை அப்பளமாக்கிவிட்டு செல்ல, அடுத்த சில மணி நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் கிடந்துள்ளார் நடிகர்.
|
69 | Merkel and Sarkozy write, "The war in Georgia last summer was a turning point," they add, emphasising that it was the European Union - not the United States - that was able to "bring the spiral of violence to a halt and create the conditions for a process to end the conflict."
| மேர்க்கெலும் சார்க்கோசியும் எழுதுவது: "கடந்த கோடைகாலத்தில் ஜோர்ஜியாவில் நடைபெற்ற போர் ஒரு திருப்பு முனை." அதில் அமெரிக்கா அல்ல ஐரோப்பிய ஒன்றியம்தான் "வன்முறை வெடிப்பை நிறுத்தி போரை நிறுத்தத் தேவையான வழிவகைச் சூழலைக் கொண்டுவர முடிந்தது."
|
70 | They will offer a phoney parliamentary opposition in order to prevent the development of extra-parliamentary opposition.
| இவை பாராளுமன்றத்தில் போலித்தன எதிர்ப்பைக் காட்டும்: இது பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்ப்பு வளர்வதை தடுக்கும்.
|
71 | The former head of the UN mission to East Timor, Ian Martin, has described the legal proceedings in Jakarta as 'an inversion of reality' and called on the 'international community' to ensure that justice was served.
| இந்த நடவடிக்கையையே இந்தோனேசிய நீதிமன்றம் தவிர்க்க விரும்பியது. கிழக்கு தீமோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவரான Ian Martin, ஜக்கார்த்தாவின் சட்ட நடவடிக்கைகள் "யதார்த்தத்தை மாற்றியுள்ளதாகவும்", மற்றும் இதனை ''சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்'' நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என கூறியுள்ளார்.
|
72 | It is also relatively easy for IP addresses to be masked.
| ஐபி முகவரிகளை மறைத்தும் கூட சுலபமாக அனுப்பலாம்.
|
73 | Without the initiative of the state, Airbus would never have come into being.
| அரசின் ஆரம்ப முயற்சி இல்லாவிடின், எயர்பஸ் நிறுவனமே தோன்றியிருக்க முடியாது.
|
74 | And the Philistines came up yet again, and spread themselves in the valley of Rephaim.
| பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
|
75 | And you shall make on the breastplate two rings of gold, and shall put the two rings on the two ends of the breastplate.
| அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
|
76 | And as they did eat, he said, Truly I say to you, that one of you shall betray me.
| அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
|
77 | Very little has been revealed about the Bush administration discussions on canceling the elections.
| புஷ் நிர்வாகம் தேர்தல்களை இரத்து செய்வது பற்றிய விவாதங்களின் தொடர்பாக அதிகம் வெளிப்படுத்தப்படவில்லை.
|
78 | The United States invaded their country.
| இந்தக் கருத்தும் சற்று சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
|
79 | Between June 1993 and June 2003, median house prices in Victoria more than doubled from $145,000 to $359,000, sending rents and mortgages through the roof.
| ஜூன் 1993க்கும் ஜூன் 2003க்கும் இடையே விக்டோரியாவில் சராசரி வீட்டு விலைகள் $145,000ல் இருந்து $359,000 என்று இருமடங்காக உயர்ந்து விட்டன.
|
80 | Should the council refuse to give its approval, then the draft laws are passed on to the Expediency Council.
| அவையால் நிராகரிக்கப்பட்ட மசோதாக்கள், செயலாக்கக் குழுவுக்கு அனுப்பப்படும்.
|
81 | <img src="mari.jpg" width="180" height="241" align="right" border="2" naturalsizeflag="3" />Mariyadas, 32, was a photographer by profession who ran a studio and communication centre in the rural town of Mullipothana, about 20 kilometres south of Trincomalee.
| 32 வயதான மரியதாஸ் புகைப்படவியலை தனது தொழிலாக கொண்டிருந்ததோடு திருகோணமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தான என்ற கிராமப்புற நகரில் ஒரு ஸ்டூடியோவையும் தொலைத்தொடர்பு நிலையத்தையும் நடத்தி வந்தார்.
|
82 | Despite his professorship and university chair he is a paid lobbyist of the employers' associations.
| அவர் விமர்சனங்களின் நற்பெயரைக் காப்பதற்கான ஆர்வத்தில், எவ்வித புறநிலைமையையும் அவர் கைவிடுகிறார்.
|
83 | Consider now from this day and upward, from the four and twentieth day of the ninth month, even from the day that the foundation of the LORD's temple was laid, consider it.
| இப்போதும் இதற்கு முந்தினகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
|
84 | A panel of judges has imposed severe penalties on hundreds of government employees in the southern Indian state of Tamil Nadu accused by the state government of misconduct during a statewide strike in July.
| தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஜூலையில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தின்போது தவறாகநடந்துகொண்டனர் என்று மாநில அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான அரசாங்க பணியாளர்கள் மீது நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்று கடும் தண்டனைகளைத் திணித்துள்ளது.
|
85 | And Pharaoh hardened his heart at this time also, neither would he let the people go.
| பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.
|
86 | One Iraqi Sunni cleric, Hareth al-Darri, bluntly responded to the publication of the letter declaring: 'Zarqawi is an imaginary character.'
| ஈராக்கின் சன்னி மதபோதகரான ஹரேத்-அல்-தரி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்தக் கடிதம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, ''சர்க்காவி கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நபர்தான்'' என்று வெளிப்படையாக கூறினார்.
|
87 | Given the intended consequences of this fabrication - the invasion of Iraq and the wounding and killing of hundreds of thousands of its people - those who planned, executed and made use of this provocation are criminals in the most profound and essential meaning of the term.
| இந்த புனைகதையில் உள்ளடங்கியுள்ள விளைவுகள், ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், நூறு ஆயிரக்கணகாகன அதன் மக்களை கொல்வதும் காயப்படுத்துவதுமாகும். உண்மையானதும், முக்கியமானதுமான வார்த்தைகளின் உள்ளடக்கத்தில் இவ் ஆத்திரமூட்டலை பயன்படுத்தி இந்த ஆக்கிரமிப்பை திட்டமிட்டவர்களும், நடைமுறைப்படுத்துபவர்களும் குற்றவாளிகள் என்றே கூறமுடியும்.
|
88 | In the euro zone countries, the equivalent percentage stands at 10 percent.
| யூரோப் பகுதி நாடுகளில் இதற்கு ஒப்புமையில் இருக்கும் சதவிகிதம் 10 என்று உள்ளது.
|
89 | Israel has in effect divided the West Bank into two cantons, splitting up families and denying them access to secondary and tertiary medical care.
| 2000-ன் முடிவில் எமது விடுதலைக்காகப் போராடத் தொடங்கிய பொழுது, மத்திய கிழக்கில் உள்ள எங்களது சகோதரர்கள் எங்களுக்குப் பணம் அனுப்பினர்.
|
90 | "Sivaji Ganesan has done such an unimaginable variety of roles.
| இங்கு நடிகர் பிரபு பேசும்போது, எங்கள் எல்லோருக்கும் கண் கலங்கியது.
|
91 | This process is already well underway.
| இந்த நிகழ்வுபோக்கு ஏற்கனவே நடக்கத் தொடங்கியுள்ளது.
|
92 | 'We will not accept Iran using Iraq to attack the American forces.
| ஈரான் அமெரிக்கப் படைகளை தாக்குவதற்கு ஈராக்கை பயன்படுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.
|
93 | In fact, in April-May 2000, the Sri Lankan armed forces suffered one of their worst ever reversals when the LTTE captured the key Elephant Pass base and rapidly seized much of the northern Jaffna peninsula.
| உண்மையில், 2000 ஏப்பரல்-மே மாதங்களில், விடுதலைப் புலிகள் முக்கியத்துவம் வாய்ந்த ஆணையிறவு இராணுவத் தளத்தை கைப்பற்றியதோடு யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பகுதியை வேகமாக பறிக்கத் தொடங்கியபோது, இலங்கை இராணுவம் முன்னெப்போதும் இல்லாத பின்னடைவை அனுபவித்தது.
|
94 | Hue : The Soviet Union collapsed.
| UÎ: சோவியத் ஒன்றியம் பொறிந்தது.
|
95 | Opposing Gyurcsany and his party are former dissidents and 'democrats' who have increasingly emerged as hysterical right-wingers.
| Gyurcsany-யையும் அவரது கட்சியையும் எதிர்த்து வருபவர்கள் அவருடன் முன்பு கருத்து வேறுபாடு கொண்டவர்களும் "ஜனநாயகவாதிகளும்" நரம்புத் தளர்ச்சியால் உணர்ச்சிவசப்பட்டு வலதுசாரிகளாக அதிகமாக வெளிப்பட்டுள்ளனர் வெளிப்பட்டுள்ள வலதுசாரிகளும்தான்.
|
96 | Port Package will put paid to all that.'
| ஒவ்வொரு நாடும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட துறைமுகப் பணி பற்றியும் பதிவேட்டை வைத்திருக்க வேண்டும்.
|
97 | And the elders of the Jews built, and they prospered through the prophesying of Haggai the prophet and Zechariah the son of Iddo. And they built, and finished it, according to the commandment of the God of Israel, and according to the commandment of Cyrus, and Darius, and Artaxerxes king of Persia.
| அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக் கட்டி முடித்தார்கள்.
|
98 | Chiyan's dedication knows no bounds.
| அதில் உடற்பயிற்சி செய்த பிறகே ஷாட்டுக்கு வருகிறார்.
|
99 | Provisional ballots were introduced after the 2000 election fiasco to allow voters whose names were wrongly struck from registration lists to cast ballots.
| வாக்களார்கள் தங்களது தற்காலிக வாக்குகளை சரியான வாக்குச்சாவடியில் பதிவுசெய்தால்தான் அவை வாக்குகள் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்ற முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 2000- தேர்தல் மோசடிக்கு பின்னர் தற்காலிக வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
|